Easy 24 News

மீண்டும் முடங்கும் அபாயத்தில் இலங்கை

நாட்டில் தற்சமயம் நாளுக்கு நாள் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் பொது முடக்கம் ஒன்று வரக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில்...

Read more

02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு

மத்திய தபால் சேவை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட 02 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை காவற்துறையினர் கைது...

Read more

ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலயங்களுக்குள் மாத்திரம் 125...

Read more

திறக்கப்பட்டது கொழும்பு, கோட்டை காவல்நிலையம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு, கோட்டை காவல்நிலையத்தில் சேவைகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த காவல்நிலையத்தில் அமைந்துள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவில்...

Read more

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் விடுத்துள்ள அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அவசர தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தீர்மானித்துள்ளார்....

Read more

தனிமைப்படுத்தப்பட்ட 39 பேர் விடுவிப்பு

கட்டார் மற்றும் டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு மற்றும் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேர் இன்றைய தினம் (21) விடுவிக்கப்பட்டனர்....

Read more

வன்னிக்கு புதிய ஒருங்கிணைப்பு செயலாளர் நியமனம்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன்,...

Read more

முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு...

Read more

ரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப் படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்ட...

Read more

மன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு

மன்னாரில் தமிழர்களின் பண்டைக்கால போர் ஆயுதங்கள் உள்ளிட்ட பல தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி...

Read more
Page 250 of 2145 1 249 250 251 2,145