Easy 24 News

எடப்பாடி பழனிச்சாமி திடீர் பதவி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்க்க தினகரன் அணியினர் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது....

Read more

நல்­லூர் பின்­வீ­தி­யில் உள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி துப்பரவாக்கப்பட்டது !

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில் நல்­லூ­ரில் அமைந்­துள்ள நினை­வுத் தூபியை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர் நேற்­றுத் துப்­ப­ரவு செய்­துள்­ள­னர். தியாக...

Read more

தேரர்களின் பேச்சை கேட்பதில்லை அரசு – பிரசன்ன ரணதுங்க

அரசு மகா சங்கத்தினரின் பேச்சுக்கு செவிசாய்க்காது செயற்படுகின்றது என்று முன்னாள் முதலமைச்சரும் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போது சிறிலங்கா சுதந்திரக்...

Read more

கூட்டணி எதுவரைக்கும் – ஜனாதிபதி விளக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதா? இல்லையா? என்பது குறித்து இரு பெரும் கட்சிகளும் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை காலம் முடிந்த பிறகு,...

Read more

ஆதரவாக கருத்து, எதிராக வாக்களிப்பு

கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் யோசனையை ஆதரித்து நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்த...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை நகைச்சுவையாகியுள்ளது- முஜிபுர் ரஹ்மான்

நாட்டில் உயர் சபையான பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நகைச்சுவையான ஒன்றாக மஹிந்த ஆதரவு அணியினர் மாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

சட்ட மூலம் நிறைவேறி 100 நாட்களுக்குள் தேர்தல்

உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்ட மூலம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு  75 நாட்களுக்கும் 100 நாட்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்  உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறும் என தேர்தல்கள்...

Read more

வடக்கு மாகா­ண வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் !!

வடக்கு மாகா­ணத்­தில் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நிதி­யில் நடை­பெற்று வரும் வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் உள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, கிராம அபி­வி­ருத்தி, சாலை அபி­வி­ருத்தி,...

Read more

கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.!

கொழும்பு மாநகரில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகள் உள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டிற்குள் இவற்றை அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி...

Read more

மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என – அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்­கிறார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் என்றே...

Read more
Page 2082 of 2147 1 2,081 2,082 2,083 2,147