Easy 24 News

மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பைத்­தியம் என்றே கூற­வேண்டும் என – அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே கட்சியின் தலைமை பத­வியை ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கி­யி­ருந்தார். தற்­போது தான் பத­வியை வழங்­க­வில்லை என்­கிறார். எனவே அவ­ருக்கு பைத்­தியம் என்றே...

Read more

உணவு ஒறுப்­பி­லுள் அர­சி­யல் கைதி­கள் இரு­வர் சிறை வைத்­தி­ய­சா­லை­யில்

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப் புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளில் இரு­வர் சிறைச்­சா­லை­யில் மருத் துவ­ம­னை­யில் நேற்­றுக் காலை சேர்க்­கப்­பட்­ட­ னர். மற்­றை­ய­வர் சிறைச்­சா­லை­யில் உள்ள...

Read more

வாக்கெடுப்பு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்துக்கு இன்று  (25) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று (24) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான...

Read more

சில பிரச்சினைகளை கடவுளே நேரில் வந்தாலும் தீர்க்க முடியாது- அமைச்சர் ஹக்கீம்

அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே காணப்படும் பேதங்களை கடவுளே வந்தாலும் தீர்க்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். கடுவெலயில் நேற்று...

Read more

ஊடகங்களைப் பயன்படுத்தி எனக்கெதிராக வதந்திகளை பரப்புகின்றனர் !!

தனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக சிலர் ஊடகங்களைப் பயன்படுத்தி தனக்கெதிராக வதந்திகளைப் பரப்பிவருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றம் சாட்டியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் ஊழியர் ஒருவரை...

Read more

கொலைகாரன் படைவீரனாக இருக்க முடியாது- கடற்படை தளபதி

கடற்படை சீருடை திருடுவதற்கும், மனித படுகொலைகளுக்கும், தவறு செய்வதற்குமான அனுமதியல்லவெனவும், யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு வீரராக இருந்தாலும் தவறு செய்தால், மன்னிப்பு கிடையாது எனவும் புதிய கடற்படைத்...

Read more

ராஜிதவுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை சபாநாயகரிடம் ஒப்படைப்பு

ஏழு குற்றச்சாட்டுக்களின் கீழ் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (24) அல்லது நாளை (25) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கூட்டு...

Read more

விஜேதாசவுக்கு ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை- ஜானக விளக்கம்

விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் கொண்டு வராமைக்குக் காரணம், அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் ஆடைய கலட்டப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயாகும் என கூட்டு எதிர்க்...

Read more

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அதி­கா­ரம் இருந்­தி­ருந்­தால் உடன் செயற்­பட்­டி­ருப்­பேன்

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நீதி அமைச்சே இறு­தித் தீர்­மா­னம் எடுக்க வேண்­டும். எனது அமைச்­சுக்கு அது தொடர்­பான அதி­கா­ரம் இல்லை. இவ்­வாறு சிறைச்­சா­லை­கள் மறு சீர­மைப்பு, மீள்­கு­டி­யேற்­றம்...

Read more

சிங்கள பெயர்களை தமிழர்கள் சரியாக உச்சரிக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பது தவறு

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வுகண்டுவிட முடியுமென தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள...

Read more
Page 2081 of 2145 1 2,080 2,081 2,082 2,145