Easy 24 News

ஞானசார தேரரை மியன்மார் வருமாறு அசின் விராது தேரர் அழைப்பு

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மியன்மார் நாட்டுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மியன்மார் நாட்டின் 969 இனவாத...

Read more

பசில், சந்­தி­ர­சிறி இணைந்து அடுத்த வாரம் யாழ்.வருகை

முன்­னாள் அமைச்­சர் பசில் ராஜ­பக்ச மற்­றும் வடக்கு மாகாண முன்­னாள் ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ.சந்­தி­ர­சிறி ஆகி­யோர் அடுத்த வாரம் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரு­கின்­ற­னர். முன்­னாள் அரச...

Read more

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பான குழப்­பம் தோன்­றி­யுள்­ள­போ­தும் திருத்­தம் கைவி­டப்­பட்டுத் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் ஏற்­பட்­டால் எதிர்­வ­ரும் டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல்...

Read more

நீதிமன்ற வியாக்கியானத்தை வைத்து தேர்தல் இவ்வருடத்துக்குள்- மஹிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படும் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தத் தேவையில்லையென நீதிமன்றம் வியாக்கியானம் கூறுமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம்...

Read more

இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளினால் உருவாக்க முயற்சிக்கின்ற இனப் பிரச்சினை, மதப்பிரச்சினை மற்றும் மொழிப் பிரச்சினை என்பவற்றை முறியடித்து இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனையை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என...

Read more

சில் ஆடை வழக்கு தண்டப் பணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தேரர்

“சில் ஆடை” வழக்குத் தீர்ப்பினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கான நிதி சேகரிப்பின் போது கலாநிதி...

Read more

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

அரச மற்றும் தனியார் பிரிவில் சிரேஷ்ட முகாமையாளரான எஸ்.ஏ.பீ. சூரியப்பெரும தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரில்...

Read more

சிறிலங்காவில் மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் – அமெரிக்க செனட்

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நிதிஉதவியை 92...

Read more

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது.

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனிவா சென்றடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்...

Read more

அர்ஜுன் மஹேந்திரனுக்கு 19 ஆம் திகதி ஆஜராகுமாறு விசேட அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி ஆஜராகுமாறு ஜனாதிபதி...

Read more
Page 2073 of 2147 1 2,072 2,073 2,074 2,147