Easy 24 News

அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்

ஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும். மியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து...

Read more

உள்ளூராட்சி தேர்தலில் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சுவார்தை — தமிழ் முற்போக்கு கூட்டணி

எதிர்வரும் ஜனவரியில் நாடெங்கும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது....

Read more

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் வசதிகளும் விரிவுபடுத்தப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை...

Read more

எமது சனநாயக ரீதியான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகள்-வி.எஸ்.சிவகரன்.

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்த்தில் அமைக்கப்பட்ட சட்டவிரோத புத்த விகாரை திறப்பதற்கு 29.09.2017 வருகை தர இருந்தீர்கள். அதற்கு எமது சனநாயக ரீதியான எதிர்ப்பை உங்களுக்கு எழுத்து மூலம்...

Read more

8 ஆவது மாநாடு கொழும்பில்

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. எட்டாவது தடவையாக நடைபெறும் இந்தமாநாடு எதிர்வரும் 6...

Read more

தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை பயணம்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவரும் நிலையில் இரண்டாம் கட்டமாக 32 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை வந்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில்...

Read more

வேஷ்டியுடன் நல்லூரில் வழிபட்ட பஷில் பொதுமக்களையும் சந்தித்தார்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திறகு விஜயத்தை மேற்கொண்ட பஷில்...

Read more

மன்னார் ஆயர், காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்தார் சம்பந்தன்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மன்னார் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து சி பெற்றதோடு,நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில்...

Read more

இலங்கை ரோஹிங்கிய அகதிகளை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக் கொள்கிறோம்

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட...

Read more

வனஜீவராசிகளில் காட்டும் அக்கறையை மக்களில் காட்டவும் – காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் முறைப்பாடு .

பராமரிப்பிலும் அதீத அக்கறை காட்டிவரும் அதிகாரிகள், ஜீவனோபாயப் போராட்டம் நடாத்திவரும் மக்களின் நலன்கள் குறித்த விடயங்களில் உணர்வற்றவர்களாக செயற்படுகின்றனர் என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் அமைச்சர்...

Read more
Page 2072 of 2147 1 2,071 2,072 2,073 2,147