Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை ரோஹிங்கிய அகதிகளை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக் கொள்கிறோம்

October 1, 2017
in News, Politics
0
இலங்கை ரோஹிங்கிய அகதிகளை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக் கொள்கிறோம்

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ரோஹிங்ய அகதிகள் விவகாரம், பௌத்த கண்ணோட்டத்தினூடாகப் பார்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பின் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக மியன்மார் பௌத்தர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பதும், அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதும் வெவ்வேறான விடயங்களாகும்.

சரியான புரிதல்களும், அறிவும் இல்லாமல் இந்த இரண்டினையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எனவே, ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், பௌத்த கண்ணோட்டத்துடனும் அனுகுமாறு, அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Previous Post

வனஜீவராசிகளில் காட்டும் அக்கறையை மக்களில் காட்டவும் – காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் முறைப்பாடு .

Next Post

அம்லா வித்தியாசமாகவும் சாதனை !

Next Post
அம்லா வித்தியாசமாகவும் சாதனை !

அம்லா வித்தியாசமாகவும் சாதனை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு

July 13, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures