Easy 24 News

விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் முன்னிலையில் நடந்த திருமணம்!

தென் அமெரிக்க நாடான சிலியில் விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் முன்னிலையில் விமான ஊழியர்கள் திருமணம் நடைபெற்றது. அப்போது தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்....

Read more

52 பேரை பலியெடுத்த பேருந்து விபத்து!

கசகஸ்தானில் பயணிகள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானத்தில் 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கசகஸ்தானில் உள்ள அக்டோபே மாகாணத்தில் அமைந்துள்ள இர்கிஸ் மாவட்டத்தில் பயணிகள் சென்ற...

Read more

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார்

அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பிரபல...

Read more

பிணை­முறி மோசடி அறிக்­கை : ஆராய குழு

பிணை­முறி மோசடி அறிக்­கை­யில் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­கள் யார் மீதா­வது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ ருந்­தால் அது தொடர்­பில் ஆராய திலக் மாரப்­பன தலை­மை­யில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது....

Read more

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம்

மக்­க­ளுக்கு அழுத்­தம் கொடுக்­கும் அர­சி­யல் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்க வேண்­டாம். அதி­கா­ரத்­தில் உள்­ள­வர்­க­ளும் தேர்­தல் சட்­டத்தை மீறாது செயற்­பட வேண்­டும். இவ்­வாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய...

Read more

வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் தீவிரம்

பொலி­ஸா­ரின் வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அண்­மைய நாள்­க­ளில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் நடந்­ததை அடுத்தே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. சில மாதங்­க­ளுக்கு...

Read more

பியூஷ் மனுஷ் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஈஷா!

சமூகஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை முதலாவது...

Read more

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தரம்உயர்கிறது! 

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 169.02 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன....

Read more

மாணவர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – த.மா.கா மாணவர் அணி

''முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாக்டர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.கா மாணவர்...

Read more

‘ரயில்வேத்துறையில் லாபத்தை அதிகரிக்க ராமதாஸ் சொல்லும் யோசனைகள்..!’

''தொடர்வண்டிகளை இயக்குவது என்பது சேவையாக பார்க்கப்பட வேண்டுமே தவிர, லாபம் தரும் வணிகமாக பார்க்கப்படக் கூடாது. சரக்குக் கட்டணத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் உயர்த்தி, பயணிகள் கட்டணத்தை...

Read more
Page 1891 of 2145 1 1,890 1,891 1,892 2,145