Easy 24 News

சுவிஸர்லாந்தில் மோடி சொன்ன, பச்சைப் பொய்..!

வாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தில்...

Read more

திருடர்களை பிடிப்பதற்கு, ரணிலே தடை – அஸாத் சாலி

திரு­டர்­க­ளுக்கும் மோச­டி­க்கா­ரர்­க­ளுக் கும் எதி­ராக நடவ­டிக்கை எடுப்­பதில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தடை­யாக இருக்­கின்றார். அத­னால்தான் ஜனா­தி­பதி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றார் என தேசிய...

Read more

பாராளுமன்றத்தில் தேம்பியழுத பவானி, அமைச்சரும் கண்கலங்கினார்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில்,...

Read more

மூன்று ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தா­ரத்­தை­யும் அர­சை­யும் சிர­மங்­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் சென்­றோம்

கடும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யி­லும் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக பொரு­ளா­தா­ரத்­தை­யும் அர­சை­யும் சிர­மங்­க­ளு­டன் முன்­னெ­டுத்­துச் சென்­றோம் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தார். குரு­ணா­கல் நிக்­க­வ­ரெட்­டிய...

Read more

அப்துல் கலாமின் வருகையை நினைவு கூர்ந்து மரநடுகை

அப்­துல்­க­லாம் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரிக்கு வருகை தந்த தின நினைவு கூரல் கல்­லூரி பிரார்த்­தனை மண்­ட­பத்­தில் கல்­லூரி அதி­பர் சதா.நிம­லன் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. நிகழ்­வில் மர...

Read more

முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பில் 120 பேர் வாக்களித்தனர்

முல்­லைத்­தீவு மாவட்டத்தில் 120 வாக்­கா­ளர்­கள் தபால்­ மூ­லம் தமது வாக்­கு­க­ளைப் பதி­வு­செய்­த­னர். மாவட்­டச் செய­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், தேர்­தல் அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் தபால் மூலம் வாக்­க­ளித்­த­னர்....

Read more

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்.

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு நேற்று   (23) 334ஆவது நாளாகும் இதையடுத்து வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப்...

Read more

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க.

உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read more

இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கை விஜயம்

இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்காக இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21...

Read more

நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : ரயில் இன்ஜின் சாரதிகள்

ரயில் சாரதிகள் நேற்று (23) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரயில் இன்ஜின் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ரயில் பாதுகாப்பு ஊழியர்களின் ஆதரவும்...

Read more
Page 1879 of 2145 1 1,878 1,879 1,880 2,145