Easy 24 News

நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை

வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை.ஆனால் சிலர் பொய்யான -விசமத்தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்....

Read more

பிரான்பற்றில் உந்துருளியில் வந்த நபர்களால் கத்திக்குத்து

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு...

Read more

தொண்டர் ஆசிரியர்கள் வடக்கில் போராட்டம்!

வடக்கு மாகாண ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களின் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து நேற்று முதலமைச்சர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. “இன்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில்...

Read more

முடிவுக்கு வரும் நல்லாட்சி! மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். மஹரகமவில் உள்ள விகாரையில்...

Read more

திருகோணமலை துறைமுக வளவினுள் பீரங்கி மீட்பு

திருகோணமலை துறைமுக காவல் பிரிவிற்பட்பட்ட பொது வைத்தியசாலை வளவினுள் இன்று காலை புதிய கட்டிடம் கட்டுவதற்காக அத்திவார குழி தோண்டும் போது பழங்கால பீரங்கி ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது....

Read more

பொது எதி­ர­ணி : மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்­றக்­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன தலை­மையில்...

Read more

ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சி

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு நேற்றும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான சிறிலங்கா...

Read more

சந்திரிக்கா எங்கும் போகவில்லை : ஒருக்கிணைப்பாளர்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிவித்து பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தனது...

Read more

ரணிலை வெளியேற்ற விடாப்பிடி, குழப்பம் தீவிரமடைகிறது, மகிந்த அணியும் ஆதரவு…!

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை...

Read more

டிரம்பின் வழக்கறிஞர் சிக்கிய பலே வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்டு வரும் மைக்கேல் டீ கோஹன், கடந்த 2016இல் ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு...

Read more
Page 1814 of 2145 1 1,813 1,814 1,815 2,145