Easy 24 News

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக...

Read more

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச்...

Read more

போருக்கு பின் பல லட்சம் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் ஆணையிறவு, முகமாலை போன்ற பகுதிகளில் 71 ஆயிரத்து 215 கண்ணி வெடிகளை டாஸ் கலோறஸ்ட் ஆகிய மனித நேய கண்ணி வெடியகற்றும் நிறுவனங்கள்; அகற்றியுள்ளதாக...

Read more

கட்டடம் வீழ்ந்து ஏழுபேர் மரணம்

கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பாரிய பழைமைவாய்ந்த களஞ்சியசாலை ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது. குறித்த கட்டிடம் திடீரென இடிந்து வீழ்ந்தது. இவ்வாறு சுவர் இடிந்து வீழ்ந்ததில்...

Read more

திருகோணமலையில் டிப்பர் வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான...

Read more

கொழும்பு மா ந­க­ர முதல் பெண் மேய­ராக ரோஸி பதவியேற்பு

கொழும்பு மா ந­க­ர­ ச­பையின் முதல் பெண் மேய­ராக, ரோஸி சேனாநா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மா ந­க­ர­ ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­ கட்சி 1 இலட்­சத்து...

Read more

ஸ்ரீ ல.சு.கட்சிக்கு கூட்டு எதிர்க் கட்சி ஆதரவு : கம்மன்பில

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கமொன்றை அமைக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்க கூட்டு எதிர்க் கட்சி...

Read more

ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட எம்முடன் சேருங்கள் – டளஸ்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கமொன்றை நோக்கிச் செல்வதற்கு அல்ல எனவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமொன்றைக் கொண்டுவருவதற்கே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....

Read more

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா இராஜினாமா

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா தான் உடனடியாக பதவி விலகுவதாக தொலைக்காட்சி ஒன்றினுாடாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். பதவி விலகாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முகம்கொடுக்க நேரிடும்...

Read more

ஆற்றின் கரையில் கூடிய காதலர்களை தடியால் மிரட்டி விரட்டிய பஜ்ரங்தள்!

அஹமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் கரையோரம் இன்று கூடி இருந்த காதலர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் தடியைக் கொண்டு மிரட்டி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இன்று...

Read more
Page 1815 of 2145 1 1,814 1,815 1,816 2,145