Easy 24 News

வவுனியா வடக்கு பிரதேச சபை : தெரிவுகளில் முரண்பாடு

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செயய்பபட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இந்த தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா...

Read more

அ .இ . தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு ஆதரவில்லை

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார். தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு...

Read more

பத்தனை பகுதியில் விபத்து !

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தையில் உள்ள பால்சேகரிப்பு நிலையத்தில் இருந்து முல்லேரியா பகுதிக்கு 9700 லிற்றர் பால் ஏற்றி சென்ற பாரிய பவுசர் ஒன்று நேற்றையதினம்(15.02.2018)...

Read more

மோதரவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

மோதரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 47 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரில் பயணம் செய்த நபர் ஒருவரே...

Read more

ஹற்றன் டிக்கோயா தோட்டத்தில் 34 தனி வீடுகள் கையளிப்பு

ஹற்றன் டிக்கோயா தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 34 தனி வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஹற்றன் நேற்றையதினம்(15-02-2018) மாலை இடம்பெற்றது. பிளான்டேசன் குருப் முகாமைத்துவ பணிப்பாளர் வி.கோவிந்தசாமி தலைமையில்...

Read more

தெனியாய பகுதியில் விபத்து ஒருவர்பலி !

தெனியாய பல்லேகம பிரதான வீதியின் கன்னங்கர மஹா வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்றையதினம்(15-02-2018) மாலை சம்பவித்த விபத்தில் இளைஞா் ஒருவா் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாா். தெனியாயவில் பல்லேகமவிற்கு கொங்ரீட் கற்களை...

Read more

வவுனியா நகரசபை தலைவர்கள் தெரிவாகினர்

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (15-02-2018) தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினா்களின் சந்திப்பின்போது...

Read more

அமைச்சுப் பதவி : இராஜினாமா செய்ய தயார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக சட்டம் ஒழுங்கு அமைச்சிலிருந்து தான் இராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (15)...

Read more

ஸ்ரீ ல.சு.க. ஆட்சி அமைக்கும்

ஐக்கிய தேசியக் கட்சி என்னதான் சொன்னாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தமது கட்சி எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையென விளையாட்டுத்...

Read more

நாட்டு மக்களுக்கு வெவ்வேறு விசேட அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று (16) வெவ்வேறு விசேட அறிவிப்புக்களை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் அறிவிப்பில், நாட்டின் தற்போதைய அரசியல்...

Read more
Page 1812 of 2145 1 1,811 1,812 1,813 2,145