Easy 24 News

சுசில் பிரேமஜயந்தவுடன் 20 பேர் மகிந்தவுடன் இணைவு

கூட்டு அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று வெளியேறி மகிந்த அணியுடன் இணையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது...

Read more

த.தே .கூ பிரதிநிதித்துவம் பெரும் பிரதேச சபை விபரங்கள்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக கந்­தையா வாம­தே­வன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக செல்­வ­ரத்­தி­னம் மயூ­ரன் தெரிவு...

Read more

சிவனொளிபாதமலையில் போதைபொருள்

சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப...

Read more

வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

கடந்த 2017ம் ஆண்டில் ஜப்பானில் தஞ்சம் கோரி அந்நாட்டு அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர். தஞ்சக்கோரியவர்களில் பெரும்பான்மயானோர் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த...

Read more

எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்

ரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனா, டோங்குவான் நகரின் ரயில்...

Read more

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் தானமாக அளித்த சோகம்

இறுதிச்சடங்கு செய்ய பணமில்லாததால் இறந்த தனது மகனின் உடலை தாய் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நோயால் மருத்துவமனையில் உயிரிழந்த மகனின்...

Read more

பிரித்தானியா : இணையத்தளம் மீள செயற்படுகிறது

தமது இணையத்தளம் மீள செயற்படுவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. srilankahc.uk என்ற இணையத்தள முகவரி ஊடாக இணையத்தளம் மீள இயங்குவதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை...

Read more

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்

மெக்ஸிகோ நகரை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது. கட்டடங்கள் பலமாக ஆடியதாய்த் தகவல்கள் கூறுகின்றன. இதுவரை சுனாமி...

Read more

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு : 19 பேர் பலி

நைஜீரியானின் கொண்டுகா நகரில் உள்ள மீன் சந்தையில், 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு...

Read more

மாணவர்களின் உயிரை காத்த இந்திய ஆசிரியை

புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டின் போது, அங்கு பணிபுரிந்த இந்திய ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு மாணவர்களின் உயிர்களை சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார். புளோரிடா மாகாணத்தின்...

Read more
Page 1807 of 2145 1 1,806 1,807 1,808 2,145