Easy 24 News

தேவாலையம் அமைக்க காணி தருமாறு கோரிக்கை

பலா­லி­யில் மீளக்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளின் வழி­பாட்­டுக்கு தேவா­ல­யம் ஒன்றை அமைக்­கக் காணி ஒன்­றைப் பெற்­றுத்­த­ரு­மாறு அச்­சு­வேலி பலாலி பங்­குத்­தந்தை அருட்­திரு ஜே.ஜி.ஜெயக்­கு­மார் அடி­க­ளார் வலி.வடக்கு தெல்­லிப்­பழை பிர­தேச செய­லா­ளர்...

Read more

ஜனாதிபதியும், பிரதமரும் மன்னிப்பு கோரட்டும்

பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சை கொடுக்க முடியாவிட்டால், அதை ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள் என முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு...

Read more

கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்

கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் மானிப்பாய் மருத்துவமனையின் அபிவிருத்திக்காகவும் நிதி சேர்க்கும் முகமாக இந்த சைக்கிள் ஓட்ட...

Read more

“திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது

அம்பாறையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் “திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திந்து பேச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது....

Read more

மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி ,இன்று முற்பகல் 10 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில்...

Read more

வலிவடக்கில் ஆசிரியர் இல்லாமல் இரண்டு பாடசாலைகள்

வலி. வடக்கில் மீள் குடியேறிய பிரதேசங்களில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்த 5 பாடசாலைகளும் இன்றுவரையில் அதிபர்களுடன் மட்டுமே இயங்குவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில்...

Read more

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கம்

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து...

Read more

நாளை மறுதினம் இலங்கைவரும் ஜோர்தான் இளவரசர்

நிலக்கண்ணிவெடி தடை செய்வது குறித்த “ஒட்டாவா ஒப்பந்தம்” தொடர்பிலான விசேட பிரதிநிதியும் ஜோர்தான் இளவரசருமான மிரெத் அல் ஹுசைன் இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும்...

Read more

ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் சந்தேகம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி...

Read more

மாவட்ட மட்டத்தில் தொல்பொருள் ஆய்வுகள் !!

தொல்பொருள் பெறுமதிமிக்க பழமை வாய்ந்த சிற்பங்கள், கட்டடங்களை அடையாளம் காண்பதற்காக மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவள தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும்...

Read more
Page 1776 of 2145 1 1,775 1,776 1,777 2,145