Easy 24 News

மனோ கணே­ச­னின் அமைச்­சின் செய­லா­ள­ராக இ.இர­வீந்­தி­ரன்

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி முதல் நடை­மு­றைக்கு வரும் வகை­யில் அமைச்­சர் மனோ கணே­ச­னின் அமைச்­சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட் டுள்­ளார்....

Read more

அர்ஜுன் மஹேந்திரனைப் பிடிக்க நடவடிக்கை

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் நேரடித் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும்...

Read more

நாரம்மல – தங்கொடுவ பாதையில் விபத்து

கிரியுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்மல – தங்கொடுவ பாதையிலுள்ள அதுருவல சந்தியில் நேற்று இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர்...

Read more

மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவது பாரிய தவறு

நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும், சகவாழ்வும் இன்றேல் இந்த நாடு அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு...

Read more

தாக்குதலுக்கு இலக்கான பிரான்ஸ் தூதரகம்

பர்கீனா ஃபாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. அந்நாட்டுத் தலைநகர் வகாடூகூ-வில் துப்பாக்கிதாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய இரட்டைத் தாக்குதலுக்கு அங்குள்ள...

Read more

கனடா விபத்தில் இலங்கை தமிழர் இளைஞர் பலி

கனடா விபத்தில் இலங்கை தமிழர் இளைஞர் பலி! வழக்கில் ஏற்பட்ட திருப்பம்போதுமான ஆதரங்கள் கிடைக்காமையினால் சந்தேக நபர் ஒருவர் விடுக்கப்பட்டுள்ளார். Scarborough பகுதியில் Lester B. Pearson...

Read more

பனிச்சரிவின் காரணமாக 4 பனிச்சறுக்கு வீரர்கள் பலி

பிரான்ஸின் தென் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக 4 பனிச்சறுக்கு வீரர்கள் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஆல்ப்ஸ்...

Read more

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசாங்கமே தடுத்து வருவதாக தகவல்

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசாங்கமே தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார்...

Read more

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பேஸ்புக்கில் ஏற்பட்ட மாற்றம்!

Facebook நிறுவனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சோதனை யோட்டம் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர். அதாவது...

Read more

கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலி

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின்...

Read more
Page 1774 of 2145 1 1,773 1,774 1,775 2,145