Easy 24 News

சிவனொளிபாதமலையில் ஒரு தொகை கஞ்சா பறிமுதல்

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 08 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் “கோரா” என்ற மோப்ப நாயின்...

Read more

பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு

நாடெங்கிலும் உள்ள வேலைதேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர்...

Read more

கொடிகாமத்தில் வாள்வெட்டு ஆசிரியையும் சகோதரியும் காயம்

கொடிகாமத்­தில் வீடு புகுந்த வாள்­வெட்­டுக் குழு அங்­கி­ருந்த ஆசி­ரி­ய­ரை­யும் அவ­ரது சகோ­த­ரி­யை­யும் வெட்­டி­விட்­டுச்­சென்­றுள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சம்­ப­வம் நேற்­று­மாலை இடம்­பெற்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. முகத்தை மறைத்­துக்­கொண்டு...

Read more

நெல்­லி­யடி மாலு சந்­தி­யில் இளை­ஞன் சடலமாக மீட்பு

நெல்­லி­யடி மாலு சந்­தி­யில் இளை­ஞன் ஒரு­வர் நேற்­றுச் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சுது­­ம­லை­யைச் சேர்ந்த சந்­தி­ரக்­கு­ருக்­கள் கரி­சர்மா (வயது – 22) என்­ப­வரே சட­ல­மாக...

Read more

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களுக்கு படையணி

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை வினைத்­தி­றன் மிக்­க­தாக முன்­னெடுப் பதற்கு இரண்டு சிறப்பு படை­ய­ணி­கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன என்று ஜனாதிபதி கூறி­யுள்­ளார். நேற்று மட்­டக்­க­ளப்­புக்­குச் சென்ற...

Read more

அம்­பாறை தாக்குதல் :பாராமுகமாய் இருத்த பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

அம்­பாறை நக­ரில் பள்­ளி­வா­சல் மற்­றும் முஸ்­லிம் கடை­கள் மீது இன­வாத நோக்­கில் தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­கை­யில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­மல், பாரா­மு­கத்­தோடு நடந்­து­கொண்ட பொலி­ஸா­ருக்கு...

Read more

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இட­மாற்­றங்­கள்

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு முத­லாம் தவணைப் பரீட்சை நிறை­வ­டைந்­த­து­டன் கட்­டாய இட­மாற்­றங்­கள் வழங் கப்­ப­ட­வுள்­ளன. இங்­குள்ள அர­சி­யல்­வா­தி­கள் யாருக்­கும் பரிந்­துரை செய்து அதைக் குழப்­பா­தீர்­கள். இவ்­வாறு...

Read more

ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயார்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் பத­விக்கு ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால், அத­னைச் சாத­க­மா­கப் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயா­ராக உள்­ளது என்று அந்­தக் கட்­சி­யின்...

Read more

பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை!!

ஆயு­தம் தாங்­கிய புலி­க­ளுக்கே அஞ்­சாத நானும், எனது மாவட்ட மக்­க­ளும் பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை. இவ்­வாறு பிரதி அமைச்­சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­தார். அம்­பாறை...

Read more

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியில் விபத்து ஒருவர் பலி

வல்லை முனி­யப்­பர் கோவி­ல­டியை அண்­மித்த இடத்­தில் நேற்று இரவு 6.45 மணி­ய­ள­வில் நடந்த விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். துவிச்­சக் கர வண்­டி­யில் பய­ணித்­தவரே உயி­ரிழந்­தார். உயி­ரி­ழந்­த­வர் அடை­யா­ளம்...

Read more
Page 1773 of 2145 1 1,772 1,773 1,774 2,145