Easy 24 News

பரந்தனில் விபத்து நால்வர் காயம்

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் கிளிநொச்சி...

Read more

சமூக வலைத்தளம் தொடர்பில் கலந்துரையாடல்

பேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்றைய தினம் தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு...

Read more

திருகோணமலையில் கோர விபத்து: இருவர் பலி

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் பலியாகினர். உந்துருளி ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த...

Read more

பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ள அரசு

அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read more

போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு இது

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

Read more

மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் அமோக வரவேற்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் உள்ள நரிடா சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அந்நாட்டை அடைந்த...

Read more

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம்

தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம்...

Read more

தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாணம்

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாண நிகழ்வு நாளை மறு­தி­னம் புதன் கிழமை நடை­பெ­ற­வுள்­ளது என்று கூட்­ட­மைப்­பின்...

Read more

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலை­யில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஜெனி­வாப் பய­ணம் இன்­ன­மும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது....

Read more

காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் பலி

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்...

Read more
Page 1755 of 2145 1 1,754 1,755 1,756 2,145