Easy 24 News

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவு

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவர் இன்று  உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சீனாவில் ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாதென்ற...

Read more

பயங்கரவாதத்தை ஒழிக்கும் உடன்படிக்கை கைச்சாத்து !

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில், அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாட்டில் கையொப்பமாகியதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாடு, சிட்னியில்...

Read more

கண்டியில் தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு

கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். கண்டியில் இனக்கலவரம் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள...

Read more

தேர்தலைக் கண்காணிக்க நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு

ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத்...

Read more

டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி

டிப்பர், மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து...

Read more

பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இவை 10 ரூபா, 15 ரூபா,...

Read more

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கைது

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த நபர்...

Read more

கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திருட்டு

இந்து ஆல­யங்­கள் தாக்­கப்­ப­டு­வது கிளி­நொச்சி மாவட்­டத்­துக்­கும் விரி­வாகி இருக்­கி­றது. நேற்று அதி­காலை கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. இதற்கு முன்­னர் மன்­னார், வவு­னியா...

Read more

10 வரு­டங்­க­ளாக அர­சி­யல் கைதி­யாக இருந்த முதி­ய­வர் சிறையில் இறப்பு

கடந்த 10 வரு­டங்­க­ளாக அர­சி­யல் கைதி­யாக இருந்த முதி­ய­வர் ஒரு­வர் நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில் நேற்­று­முன்தி­னம் உயி­ரி­ழந்­துள்­ளார். வவு­னி­யா­வைச் சேர்ந்த சண்­மு­க­நா­தன் தேவ­கன் (வயது 70) என்ற முதி­ய­வரே...

Read more

புலிகளின் குண்டுகள் மீட்டு அழிப்பு !

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தயா­ரிக்­கப்­பட்டு போர்க் காலத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்று கூறப்­ப­டும் ‘தமி­ழன்’” கைக்­குண்­டு­கள் 10 நேற்று மீட்­கப்­பட்டு அழிக்­கப்­பட்­டுள்­ளன என்று சிறப்பு அதி­ர­டிப்­படை தெரி­வித்­தது. முல்­லைத்­தீவு...

Read more
Page 1740 of 2145 1 1,739 1,740 1,741 2,145