Easy 24 News

8 கிலோ கஞ்­சாவை பொலி­ஸார் நேற்­றுக் கைப்­பற்­றி­னர்

மோட்­டார் சைக்­கி­ளில் கடத்­திச் செல்­லப்­பட்ட 8 கிலோ கஞ்­சாவை பொலி­ஸார் நேற்­றுக் கைப்­பற்­றி­னர். கஞ்­சா­வைக் கொண்டு சென்ற சந்­தே­கத்­தில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­னர். கொழும்­பி­லி­ருந்து வந்த சிறப்பு...

Read more

சாவ­கச்­சேரி நகர சபை­யின் தவி­சா­ளர் பத­விக்கு கூட்­ட­மைப்­பும் பெயரை முன்­மொ­ழி­யும்

தொங்கு சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்சி ஆட்சி அமைப்­பது என்ற கொள்கை நிலைப்­பாட்­டைக் குழப்பி தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, மாந­கர சபை­யின் மேயர் பத­விக்கு...

Read more

இ.ஆர்னோல்ட் முதல் வாக்கெடுப்பில் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையில்

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் முதல் வாக்கெடுப்பில் 18 வாக்குகளைப் பெற்று முன்னிலையில்...

Read more

புகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி

இலங்கையிலே புகையிரதப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், அனைத்து தூர இடங்களுக்கும் செல்லும் புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், இலங்கையினுடைய புகையிரதப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற...

Read more

மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்ட விமான நிலையம்

இலங்கையில் சிவில் விமானப் போக்குவரத்து சேவைக்கான விமான நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. விமானப்படையின் கட்டுப்பாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப்...

Read more

மஹசொன் அமித் வீரசிங்கவின் சுகம் விசாரித்த ஞானசார தேரர்

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் பிரதான சூத்திரதாரியெனத் தெரிவிக்கப்படும் மஹசொன் படையணி எனும் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள கும்பலையும்...

Read more

கொள்ளையர்களுடன் ஏற்ப்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி பலி

மட்டக்களப்பு – மைலம்பாவெளி ஆலய வழிப்பாட்டிற்கு நேற்று காரில் சென்று வரும் போது கொள்ளையர் குழு ஒன்று கொள்ளையடிக்க முற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரி...

Read more

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

தரம் 9இல் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவியொருவர் நேற்றைய தினம் மேலதிக வகுப்பிற்காக சீருடையுடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக பேருந்து...

Read more

எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட உள்ளது

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உள்ளக தகவல்களை ஆதாரம் காட்டி...

Read more

நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக பலி!

மாதம்பே, குளியாப்பிட்டிய, உடுபத்தாவ பிரதேசத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே...

Read more
Page 1721 of 2145 1 1,720 1,721 1,722 2,145