Easy 24 News

பேஸ்புக் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

உலகில் உள்ள இணையதளங்களில் 30 சதவீதத்தை பேஸ்புக் நிறுவனம் வேவு பார்ப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம்...

Read more

பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை

பிரான்ஸ் – பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம்...

Read more

ரஷ்யா வணிக வளாகத்தில் தீ விபத்து – 37 பேர் பலி

ரஷ்யாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் மேற்கு சைபீரியா நகரில்...

Read more

திருப்பதி வனப்பகுதியில் பாரிய காட்டுத் தீ!

திருப்பதி ஆலயத்திற்கு செல்லும் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீடித்த காட்டுத் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, இன்று ...

Read more

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகளின் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில்...

Read more

இடித்து அழிக்கப்படும் நீர்த்தாங்கி !

கிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறைசாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டு வந்த, வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைந்திருந்த நாற்பது பேர்ச் காணியில் புதிதாக...

Read more

வவுனியா கூட்டுறவு கட்டடத்தை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் வவுனியா கூட்டுறவு கட்டடத்தை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்...

Read more

மத ரீதியான அமைதியின்மையை தடுப்பதற்கு ஒரு வழியாக பேச்சு

இன மற்றும் மத ரீதியான அமைதியின்மையை தடுப்பதற்கு ஒரு வழியாக பேச்சு சுதந்திர சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44ஆவது மாநாடு கடந்த...

Read more

றெமீடியஸ் வாபஸ் பெற ஆனோல்ட் மேயரானார்

யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. புதிய மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ்...

Read more

வடக்கு மாகா­ணத்­தில் வறட்சி : 592 குடும்­பங்­கள் பாதிப்பு

வடக்கு மாகா­ணத்­தில் வாட்டி வதைக்­கும் வறட்சி கார­ண­மாக, 28 ஆயி­ரத்து 592 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 97 ஆயி­ரத்து 725 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இடர்­மு­கா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மன்­னார்,...

Read more
Page 1720 of 2145 1 1,719 1,720 1,721 2,145