Easy 24 News

ரணிலுக்கு எதிரான பிரேரணையில் மைத்திரியும் கையொப்பம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையில் ஜனாதிபதி மைத்திரிபாலவும் கையெழுத்திட்டுள்ளார் . ஜனாதிபதியும் மஹிந்தவும் இணைந்தே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளனர் “என்றும் ஜே.வி.பியின்...

Read more

தீர்வு, பொறுப்­புக்­கூ­றல், அபி­வி­ருத்­தி­யில் அரசு மந்தம்- மனோ !!

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­ச­மைப்­பின் மூலம் தீர்வு, சட்­டத்­தின் முன் அனை­வ­ரும் சமம் என்ற அடிப்­ப­டை­யில் பொறுப்­புக்­கூ­றல், நாடு, நகர, கிராம அபி­வி­ருத்தி ஆகிய மூன்று துறை­க­ளி­லும்...

Read more

கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் கைது!

கன்னியாகுமரி கடற்கரையில் கூட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடற்கரையில் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்....

Read more

இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள சந்திரிக்கா

நல்லிணக்க செயலணியின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று நாள் விஐயமாக இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இன்று காலை யாழ் வரும் சந்திரிகா...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பொறுப்பாளர் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாளர் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் (29.03.2018) அதிகாலை சுவிஸ் நாட்டில் சாவடைந்தார். இவர் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்நுட்ப...

Read more

ரணிலுக்கு 2 நாள் அவகாசம், ஸ்ரீ ல.சு.க. 2 ஆம் திகதி தீர்மானத்துக்காக கூடுகிறது- யாபா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஆதரவு வழங்குவதா? எதிர்ப்பதா? என தீர்மானம் எடுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டமொன்று...

Read more

ஜனாதிபதி – பிரதமர் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடாத்த வில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் இரவு அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இடம்பெற்றதாகவும், ஜனாதிபதி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு...

Read more

ஜனாதிபதி நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க மாட்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு சார்பாக வாக்களிக்கும் எந்த ஒருவரும் அரசாங்கத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள் என ஸ்ரீ...

Read more

சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயிகள்

சீனாவில் பாலை வனத்தை விவசாய நிலமாக மாற்றி விவசாயம் செய்து வருகின்றனர். சீனாவின் கான்சூ மாகாணத்தில் உள்ள சுசோகு மாவட்டம் கோபி பாலை வனத்திற்கு அருகில் அமைந்துள்ளது....

Read more

புது வருடத்திற்கு முன்னதாக ஆனந்தசுதாகரனை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதி

தங்களுடைய அப்பாவை விடுவிப்பதாக தெரிவித்துள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்ற அரசியல் கைதியான, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் புதுவருடத்தில் அப்பாவை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்....

Read more
Page 1715 of 2145 1 1,714 1,715 1,716 2,145