Easy 24 News

தொற்றாத நோய்கள் குறித்த சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த மாநாடு இன்றும்

தொற்றாத நோய்கள் குறித்த சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த மாநாடு இன்று (01) இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறுகின்றது. கொழும்பில்...

Read more

உதயங்கவை ஒப்படைக்குமாறு யு.ஏ.ஈ. யிடம் இலங்கை பொலிஸ் வேண்டுகோள்

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸார் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை இராணுவத்திற்கு...

Read more

திருகோணமலைத் துறைமுகத்தில் மூழ்கிப் போன ஜப்பான் நாட்டுக் கப்பல்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது திருகோணமலைத் துறைமுகத்தில் மூழ்கிப் போன ஜப்பான் நாட்டுக் கப்பல் ஒன்று கடற்படைப் பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 75 வருடங்களின் பின்னர்...

Read more

நாங்கள் எடுக்கும் முடிவு சரியா, பிழையா என்பதை வரலாறும், எம் தமிழ் மக்களும் தீர்மானிக்கட்டும்

கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஈபிடிபியுடனோ, சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவுடனோ இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...

Read more

பேராதனை மருத்துவர் குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை

கண்டி, பேராதனை மருத்துவர் குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிசுவின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள்...

Read more

திட்­டங்­களைத் தயா­ரிக்­கும் போதே எங்­க­ளை­யும் பங்­கா­ளி­யாக்­குங்­கள்!!

வடக்­குக்­கான திட்­டங்­களை கொழும்பு அரசு தயா­ரிக்­கும்­போதே எங்­க­ளை­யும் அதில் உள்­வாங்­குங்­கள். திட்­டங்­களைத் தயா­ரித்த பின்­னர் எங்­களை அதில் இணைந்துக் கொள்­ளுங்­கள், ஏற்­றுக் கொள்­ளுங்­கள் என்று திணிக்­க­ வேண்­டாம்....

Read more

சொந்த நல­ன்களுக்­கா­கவே சம்­பந்­தன் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக உள்­ளார்!!

எதிர்க் கட்­சித் தலை­வ­ராக இருக்­கின்­ற­போ­தும் இரா.சம்­பந்­தன் அரசு சொல்­கின்­ற­வற்­றையே செய்­கின்­றார். அவர் தனது சொந்­தத் தேவைக்­கா­கவே அந்­தப் பத­வி­யில் உள்­ளார், நாட்­டுக்­காக அல்ல’’ என்று நேற்று நல்­லூ­ரில்...

Read more

ஐ.தே.கவுக்கும் மக்கள் முன்னணி ஆதரவு !!

ஈ.பி.டி.பியு­டன் இணைந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­ வேட்­பா­ளரைத் திருக்­கோ­வில் பிர­தேச சபை­யில் ஆத­ரித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, பொத்­து­வில் பிர­தேச சபை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி...

Read more

எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்!

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவுடன் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள்...

Read more

ஒதுக்கப்பட்டுள்ள மக்களிற்கு கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிற்றினை கொண்டாடுவோம்!

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினையும் உயிர்த்தெழுதலையும் உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூரும் இத்தருணத்தில் இலங்கை வாழ் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு எனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின்...

Read more
Page 1714 of 2145 1 1,713 1,714 1,715 2,145