Easy 24 News

குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள் இன்று

1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33...

Read more

வவு­னி­யா­வில் ஆயு­தங்­களை தேடிய படை­யி­னர்: மீட்­டதோ உக்­கிய பரல்!!

வவு­னியா கூமாங்­கு­ளம் காளி கோயில் வீதி­யில் உள்ள வீட்­டில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­களைக் கண்­ட­றியத் தேடு­தல் நடத்­திய படை­யி­னர், இறு­தி­யில் உக்­கிய பரல் ஒன்­றையே மீட்­டுள்­ள­னர்....

Read more

மகிந்த அணிக்கு எதி­ராகப் பல­மான கூட்­ட­ணியை அமைப்­ப­தற்குத் திட்­டம்!!

சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகி­யன இணைந்து அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது தொடர்­பான அர­சி­யல் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன இது...

Read more

மாகா­ண­சபை வேண்­டு­மென்றே எங்­களைப் புற­மொ­துக்குகின்­றது!!

வடக்கு மாகாண சபை எங்­களை வேண்­டு­மென்றே புற­மொ­து­க்குகின்­றது. இதற்குக் காலம் பதில் சொல்­லும். இவ்­வாறு யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் தலை­வர் கே.கிருஸ்­ண­மே­னன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல்வாதிகள் அகற்றப்பட்டனர்!!

முள்­ளி­வாய்க்கால் நினைவேந்த­லின் முதன்மைச் சுடரை அர­சி­யல்­வா­திகள் ஏற்­றக் கூடாது என்று பல­த­ரப்­பி­லி ருந்தும் அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்பட்­டி­ருந்த நிலை­யில், வடக்கு மாகாண சபை நடத் தும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லின்...

Read more

அரசு உதவி இயக்குனராக பார்வை குறைபாடு உடையவர்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு...

Read more

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் : அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டம்

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை தவிர்ந்து வடக்கு மாகா­ணத்­தில் உள்ள அனைத்து அரச மருத்­து­வ­ம­னை­ க­ளி­லும், அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் சங்­கம் இன்று திங்­கட்­கி­ழமை அடை­யாள பணிப்­பு­றக்­க­ணிப்­புப் போராட்­டத்தை...

Read more

வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம்

வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக்...

Read more

இனக்கலவரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கண்டி இனக்கலவரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்...

Read more

இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணம்

சீன ராணுவத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணிக்க உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை அரசு...

Read more
Page 1634 of 2145 1 1,633 1,634 1,635 2,145