கொழும்பில் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பியகம, பன்னிபிட்டிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று...
Read moreபஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரஞ்சித்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்கமைய நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது....
Read moreசைட்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு...
Read moreஎதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் (18) கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுமென, கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று...
Read moreஇலங்கையில் மொழிக் கொள்கையை முறையாக அமுலாக்கினால் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreகிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த...
Read moreமத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் வழங்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan...
Read moreநிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(14)...
Read moreபன்னியிடிய – பியகம பகுதியிலுள்ள மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இன்று காலை கொழும்பின் பல பகுதிளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பத்தரமுல்ல, பன்னிப்பிட்டி,...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில்...
Read more