Easy 24 News

அகவணக்கம் செலுத்தாமல் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு

தமி­ழர் தாய­கம் எங்­கும் காலை 11 மணிக்கு இரு நிமி­டங்­கள் அக­வ­ணக்­கம் செலுத்­த­வேண்­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் கோரிக்கை முன்­வைத்­தி­ருந்­த­போ­தும், முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் நடந்த முதன்மை...

Read more

கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்ற மனைவி

தன் மீது அசிட் வீச முற்பட்ட கணவனைத் தடுத்து நிறுத்த முற்பட்ட மனைவி, கணவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர்...

Read more

சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க...

Read more

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபா

இலங்கை ரூபாஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 159.55 ரூபாவாக அதிகரித்துள்ளது....

Read more

டிப்பர்வாகன விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more

படையினர் சிறையில் பயங்கரவாதிகள் வெளியில்

இந்த நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த வீரர்கள் சிறையில்...

Read more

மகனை கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை.!

அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம்...

Read more

40 தங்க கட்டிகளுடன் இந்திய பிரஜை கைது

சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான 40 தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இந்திய பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

நான்கு நாட்களுக்கு நாட்டில் மழை தொடரும்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

Read more

முள்ளிவாய்க்கால் நாளில் தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்திய சங்கக்காரவின் டுவிட்!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு நேற்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது...

Read more
Page 1627 of 2145 1 1,626 1,627 1,628 2,145