Easy 24 News

சுவிட்ஸர்லாந்தில் தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!

சுவிட்ஸர்லாந்து – Burgdorf நகரில் உள்ள கல்லறைகளில் இனி தமிழர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம்...

Read more

செந்தனி- தாக்கப்பட்ட SAMU மருத்துவரும் உதவியாளர்களும்!!

நேற்று செவ்வாய்க்கிழமை செந்தனியில் SAMU அவசர உதவி மருத்துவ சேவையின் மருத்துவர் ஒருவரும் அவரின் உதவியாளர்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த 93 ஆம் இலக்க வட்டார SAMU...

Read more

`அது என் ஸ்டைல்; ஒரு முத்தம் கொடுத்தது தவறா?

பொது மேடையில் பெண்ணிடம் முத்தம் கேட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை’ என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அந்நாட்டின் முக்கியத்...

Read more

தென்னிலங்கை அரசியல் நகர்வுகளில் திடீர் திருப்பம்

அடுத்தடுத்து பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்து வரும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகளில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஒன்றிணைந்த கூட்டு எதிரணித் தரப்பிலும் பிளவுகள்...

Read more

ஐக்கிய தேசியக்கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள

ஐக்கிய தேசியக்கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தாலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளதுடன் ஏப்ரல் 26 ஆம்...

Read more

பிரதிச் சபாநாயகர் பதவியும ஐக்கிய தேசியக் கட்சி வசம்!!

நாடா­ளு­மன்­றத்­தின் புதிய பிரதிச் சபா­நாய­கராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மொனரா­கலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப் பி­ன­ரான ஆனந்தகுமா­ர­சிறி தெரிவு செய்யப் பட்­டார். தெரி­வுக்­காக நடத்­தப்­பட்ட இர­க­சிய வாக்­கெ...

Read more

முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் சமர்ப்பிப்பேன்

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் ஜனாதிபதியின் செயலாளரினால் தனக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான கோப்புகள் கிடைத்ததன் பின்னர்...

Read more

மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்

கட­லட்டை பிடிப்­ப­தற்கு எதிர்ப்­புத்­தெ­ரி­வித்து இன்று இடம்­பெ­ற­வுள்ள போராட்­டத்­துக்கு பொலி­ஸார் அனு­மதி மறுத்­துள்­ள­னர். ஆயி­னும் திட்­ட­மிட்­ட­வாறு மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம் இன்று இடம்­பெ­றும். இவ்­வாறு யாழ்ப்­பாண...

Read more

சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய பிரஜை ஒருவர் நேற்று காலி தெவட்ட பிரதேசத்தில், காலி துறைமுக காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி,கட்டுகொட பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் இருக்கும்...

Read more

விவ­சா­யி­க­ளுக்­கும் மானிய எரி­பொ­ருள் – விவ­சாய அமைச்­சுக்கு பரிந்­து­ரைக்க நட­வ­டிக்கை

விவ­சா­யி­க­ளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் மண்­ணெண்ணெய் வழங்க வேண்­டும் என்று மாவட்டச் செய­லர் ஊடாக விவ­சாய அமைச்­ச­ருக்­குப் பரிந்­து­ரைப்­பது என்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. நேற்று யாழ்ப்­பாண மாவட்ட செய­ல­கத்­தில்...

Read more
Page 1600 of 2145 1 1,599 1,600 1,601 2,145