Easy 24 News

தேர்தலின் பின்னரே 3 காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன- சி.ஐ.டி

டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மூன்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

Read more

இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவச விதை நெல்

இரசாயன உரப் பாவனையின்றி, இயற்கைப் பசளைகளைப் பாவிக்கும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில்...

Read more

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு நடமாடும்...

Read more

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில், அதே பாட­சா­லை­யின் பழைய மாண­வர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று...

Read more

நாளை முதல் மண்ணெண்ணெய் விலை குறைவடையும் !!

மண்ணெண்ணெய் விலை நாளை முதல் 31 ரூபாவால் குறைக்கப்படும் என்று கடற் றொழில் நீரியல்வள இரா ஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை உதவி...

Read more

ரணிலும் ,மைத்திரியும் பேசினால் முரண்பாடு முடிவுக்கு வரும்

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடை­யில் அண்­மை­யில் ஏற்­பட்ட மோதல்­கள், இரண்­டரை மணி­நே­ரப் பேச்­சுக்­களை அடுத்து, சமா­தா­ன­மான முறை­யில் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு...

Read more

நாடாளுமன்றைக் கலைக்கத் தயார்- மைத்திரிபால!!

தற்­போது நாடா­ளு­மன்­றத்தை அரச தலை­வ­ரால் கலைக்க முடி­யாது. நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும் பான்மை நாடா­ளு­மன்ற உறுப் பி­னர்­க­ளின் விருப்­பத்­து­ட­னேயே அத­னைக் கலைக்­க­லாம். நாடா­ளு­மன்­றம் இப்­போ­தி­ருக்கின்ற நிலை­யி­லேயே...

Read more

வீடில் சரியான கவனிப்பு இல்லை : சவப்பெட்டியுடன் வந்த நபர்

மீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல்...

Read more

தாக்குதலுக்கு உள்ளான தமிழ் தேசிய பேரியக்க தலைவர்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இன்று இரவு தஞ்சையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர்...

Read more

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் விக்னேஸ்வரன் இறங்கியிருக்கிறார். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னோடியான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்தக்...

Read more
Page 1590 of 2145 1 1,589 1,590 1,591 2,145