Easy 24 News

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பெட்டா வீதியில் நேற்றிரவு (24) 9.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த...

Read more

பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பம்

பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பமாகிறது. பொசன் வாரத்தில் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹாபோதி ருவன்வெலி மாகசாய உள்ளிட்ட இடங்களிலும் மிஹிந்தலை தந்திரிமலை மற்றும் பொலநறுவை புனித...

Read more

விசேட ரயில் சேவைகள்

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க...

Read more

சிறுத்தையை கொன்ற நபர்களை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!!

கிளிநொச்சியில், சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை, கைது செய்யுமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (21) சிறுத்தையொன்றை...

Read more

சட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் பற்றி விபரம் தரவும்

சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சிப்போர் குறித்த தகவல்களை அறிவிக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாது வெளிநாட்டு தொழில்...

Read more

வெள்ளவத்தை – கொள்ளுப்பிட்டி வாகனப் போக்குவரத்து வரையறுப்பு

வெள்ளவத்தைஇ கொள்ளுப்பிட்டிய பிரதேசங்களுக்கு இடையில் கரையோரப் பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றைய தினம் வரையறுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். 2018 தேசிய சம்பியன்சிப் சைக்கிளோட்டப் போட்டி காரணமாக...

Read more

மஹிந்த தேஷப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் இடமபெறவுள்ளது. எதிர்வரும் மாகாண சவபத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து...

Read more

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சலோட்டப் போட்டி இன்று ஆரம்பமாகிறது. கல்வி அமைச்சும் ஊவா மாகாண கல்வித் திணைக்களமும் நெஸ்லே லங்கா நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்த...

Read more

புலி­கள் இயக்­கம் தலை­தூக்­கா­மல் தடுக்க வேண்டும்

முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டா­னில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் சீரு­டை­கள், கொடி மற்­றும் வெடி­பொ­ருள்­கள் என்­பன சிக்­கி­யுள்­ள­மை­யி­னூ­டாக வடக்­கின் நில­வ­ரம் மோச­ம­டைந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. அரசு இது விட­யத்­தில் உட­ன­டி­யா­கத் தலை­யிட்டு...

Read more

முத­ல­மைச்­சர் போட்­டி­யி­லி­ருந்து மாவை ஒதுங்­க­மாட்­டாரா?

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தி­லி­ருந்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா ஒதுங்­கிக் கொண்­ட­தாக இணை­யத் தளங்­க­ளில் வெளி­யான செய்­தி­கள் பொய்­யா­னவை என்று, மாவை.சேனா­தி­ராசா அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­க­ளி­டம்...

Read more
Page 1569 of 2145 1 1,568 1,569 1,570 2,145