Easy 24 News

இது வரை 30 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிப்பு

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகளின் போது இது வரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள்...

Read more

நாவற்குழியில்-திருவாசக அரண்மனை!!

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது. விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை கொண்ட, 11 மொழி­க­ளில்...

Read more

ஜனாதிபதி தேர்தலுக்கு 500 நாட்களே

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 500 தினங்கள் மாத்திரமே இருப்பதாகவும் என்ன தந்திரங்களைக் கையாண்டாலும் இந்த அரசாங்கம் குறித்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியே ஆக வேண்டும் எனவும்...

Read more

புலி­க­ளின் போராட்­டம் – நீதி­யா­னது – நியா­ய­மா­னது

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் எமது மக்­கள் சார்­பாக மக்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­காக மிக­வும் தீவி­ர­மான ஆயு­தப் போராட்­டத்தை நடத்­தி­னார்­கள். அந்த முயற்­சி­யில் அவர்­கள் வெற்றி பெற­வில்லை. ஆனால் அந்த...

Read more

சிறுத்தை கொலை – மேலும் நால்வர் கைது

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – கிருஷ்ணபுரம்...

Read more

அஞ்சல் பணியாளர்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி பிரதான தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு, கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அஞ்சல் பணியார்களின் பணிப்புறக்கணிப்பு...

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடம் இரண்டாம் தரத்திற்கு விழுந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் நேற்று இடம்பெற்ற...

Read more

சிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்

துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்றுவந்த கலாவெவ தேசிய பூங்காவில் இருந்த யானையொன்று கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 25 க்கும் 30க்கும் இடைப்பட்ட...

Read more

நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

குறுந்தூர பேருந்து தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்காமை காரணமாக மாத்தறை, காலி மற்றும் அம்பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்...

Read more

ஒரு கருத்தை வைத்து மகாநாயக்கர்களை அரசாங்கம் அவமதிக்கின்றது

நாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ள போதும், மகாநாயக்க தேரர் ஒருவரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில்...

Read more
Page 1568 of 2145 1 1,567 1,568 1,569 2,145