Easy 24 News

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் நலமாக இருப்பதாக ‘வீடியோ’ வெளியீடு

இந்தோனேசியாவின் குகையில் சிக்கிய சிறுவர்கள் நலமுடன் இருக்கும் புதிய, 'வீடியோ' வெளியாகியுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச்...

Read more

விஜயகலா இன்று எடுத்த முடிவு வாயடைத்துப்போன அரசாங்கம்

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சுப் பதவியை இன்று இராஜினாமாச் செய்யவுள்ளார் என்று தெரிய வருகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை...

Read more

விஜயகலா கூறியமை தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியமை தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இராஜாங்க...

Read more

இரண்­டாம் அத்­தி­யா­யமே வெற்றி அத்­தி­யா­யம் :மகிந்த ராஜ­பக்ச

பெப்­ர­வரி பத்­தாம் திகதி கிடைத்த வெற்­றி­யின் இரண்­டாம் அத்­தி­யா­யத்­துக்கு தற்­போது நாம் வந்­துள்­ளோம். அதை விளை­யா­டு­வ­தற்கு தயா­ரா­கு­மாறு கேட்­டுக்­கொள்­­கின்­றேன். இரண்­டாம் அத்­தி­யா­யமே வெற்றி அத்­தி­யா­ய­மாக அமை­ய­வுள்­ளது. அதன்...

Read more

அமெரிக்காவில் பரபரப்பு: சுதந்திரதேவி சிலை மீது ஏறிய பெண்

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடற்கரையோரமாக உள்ளது புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை. அமெரிக்க புரட்சியின்...

Read more

கனடா பிரதமர் ஜஸ்டின் மீது பாலியல் குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மீதான பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இதற்கு முன் அவரது தந்தை பியேர்...

Read more

அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

கல்வித்துறை சார்ந்த சில உத்தியோகத்தர்கள் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுவதாக தேசிய கல்வி ஊழியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைத்...

Read more

உலகம் முழுவதும் கூகுள் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம்...

Read more

ராஜபக்ஷாக்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது

ராஜபக்ஷாக்கள் என்பவர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பவர்கள் எனவும், அவர்களிடையே பிரிவினை என்பது ஒருபோதும் கிடையாது எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா...

Read more
Page 1551 of 2145 1 1,550 1,551 1,552 2,145