Easy 24 News

வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 64 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது

இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  டிசம்பர் மாதத்தில்...

Read more

தபால்மா அதிபரின் இடமாற்றத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

தபால்மா அதிபர் ரோஹன அபேரத்னவுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. உடன் அமுலுக்குவரும் வகையில் தபால்மா அதிபர், ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க...

Read more

சுழிபுரம் மாணவி ரெஜீனாவின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சி – முரசுமோட்டை றோ.க வித்தியாலய மாணவர்களால் கவனவீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இதன்போது...

Read more

யாழ்ப்பாணத்தில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சை

யாழ்ப்பாணம் காரைநகரில் பேரீச்சை மரம் ஒன்று பழுத்துத் தொங்கும் அபூர்வம் நிகழ்ந்துள்ளது.காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள பொன்னம்பலவாணர் ஐயா என அழைக்கப்படுபவர் வீட்டிலேயே குறித்த பேரீச்சை...

Read more

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு – சம்பந்தன்

மாகாணசபை தேர்தலை தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மாகாண சபைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு...

Read more

ஜனாதிபதியின் புதிய செயலாளர் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக உதய ஆர். செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் அவர் தனது கடமைகளை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது....

Read more

இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறை

வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள்...

Read more

மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை

முன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் வினவிதற்கிணங்க இந்த விடயம்...

Read more

ஊழலும் மோசடியும் ஒழிக்கப்படாதவரை நாட்டின் தலைவிதி மாறாது

ஊழல் மற்­றும் மோச­டி­கள் இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­க­ளா­கவே மாறி­விட்­டன. ஏனென்­றால் ஊழல் மோச­டி­கள் சிறி­ய­வையோ அல்­லது பெரி­ய­வையோ அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அரசு...

Read more
Page 1547 of 2145 1 1,546 1,547 1,548 2,145