Easy 24 News

கோட்டாபயவின் வழக்கு ஒத்திவைப்பு !

எவன்காட் மெரிடைம் சர்விஸர்ஸ் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தை நடத்திச் சென்று அரசாங்கத்திற்கு ஆயிரத்து நூற்றி நாற்பது கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாதுகாப்பு...

Read more

புலிகள் மீளுருவாக்கம் பற்றிக் கதைக்க- விஜயகலாவுக்கு எந்த உரிமையுமில்லை

விடு­த­லைப் புலி­கள் அமைப்பை மீள உரு­வாக்க வேண்­டு­மென்று கருத்து வெளி­யி­டு­வ­தற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வர னுக்கு எந்­த­வித உரி­மை­யும் இல்லை என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர்...

Read more

யாழில் மீன்பிடி படகுகள் பதிவு ஆரம்பம்!

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. யாழ் மாவட்டதின் பல்வேறு பகுதிகளில்...

Read more

வடக்கில் தனி இராஜ்ஜியம்! – கரும்புலிகள் தினத்தை அனுஷ்டிக்குமளவுக்கு நிலைமை படுமோசமென மகிந்த சீற்றம்

வடக்கு மாகாணமானது தனியானதொரு இராஜ்ஜியமாகவே இயங்கிவருவதாகவும், அங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்...

Read more

புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணை கோட்டாவினுடையது

புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணையாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகர்த்த...

Read more

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்து குகைக்குள் சிக்குண்டவர்களில் 4 சிறுவர்கள் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 சிறுவர்களையும் அவர்களது பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. குகையிலுள்ள வௌ்ள நீரின்...

Read more

துப்பாக்கிச்சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் பலி

கொழும்பு செட்டியார்தெருவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார். இன்று காலை 7.45 அளவில்...

Read more

பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து பிரபல பாடகி கொலை

பிரபல பாடகி பிரியானி ஜயசிங்க பாணந்துறையில் உள்ள வீட்டில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த...

Read more

சவுதி அரேபியாவில் பயங்கரவாத தாக்குதல் 4 பேர் பலி

சவுதி அரேபியாவின் ரியாத் நகரின் வட பகுதி, காஸிம் பிராந்தியத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உட்பட 4...

Read more

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகவுள்ளது. உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறான நகரத்தை உருவாக்குதல் என்பதே இந்த...

Read more
Page 1542 of 2145 1 1,541 1,542 1,543 2,145