Easy 24 News

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு – 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100க்கும்...

Read more

விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு பங்­கம் ஏற்­ப­டுத்­த­வில்லை

தன்­னு­ட­னான அலை­பேசி உரை­யா­டலை ஊட­கங்­க­ளுக்கு வெளி­யி­டு­மாறு விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அந்த உரை­யா­ட­லில் குறிப்­பிட்­ட­தாகப் பிர­தி­ய­மைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்க தெரி­வித்­தார். கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யில் அவர்...

Read more

சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் காவல்துறைமா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்...

Read more

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மீட்டர் பொருத்தப்படாத மற்றும் பயணக் கட்டணத்துக்கான பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின்...

Read more

போதைப்­ பொ­ரு­ளு­டன் தொடர்­பு­டைய -ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்டோருக்கு ஏற்ப்பட்ட நிலைமை

2 ஆயி­ரத்து 500 கிலோ­கி­ராம் எடை­யு­டைய போதைப்­பொ­ருள்­கள் கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளில் மீட்­கப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை­யில்...

Read more

இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம்...

Read more

காணாமற்போனோர் அலுவலகத்துக்கு- சிறிதுகாலம் அவகாசம் கேட்ட கனேடிய தூதுவர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை உடன் புரிந்து கொள்ள முடி­யா­வி­டி­ னும் அவர்­க­ளுக்கு அவ­கா­சம் கொடுத்­துப் பார்ப்­பது நல்லது என இலங்­கைக்­கான கனே­டி­யத் தூது­வர் டான்ட் மிக்­கினோ தெரி­வித்­தார்....

Read more

முல்லைத்தீவில்துப்பாக்கிச்சூடு : பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ் கைது

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் இருந்து கள்­ள­மா­டு­களை வெலி­ஓயா ஊடாகத் திரு­கோ­ண­ம­லைக்குக் கொண்டு செல்­லும் முயற்­சிக்கு உத­விய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரை­யும், மாடு­களை ஏற்­றிய வாக­னத்­தை­யும் துப்­பாக்­கி­சூடு நடத்தி முள்­ளி­வளைப்...

Read more

கைதுசெய்யப்பட்ட தேரருக்கு விளக்கமறியல்

இரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கமாறு நீதிவான் உத்தரவிட்டார். அவரை நேற்று...

Read more

டென்னிஸ் பந்துக்குள் ஹெரோயின் : பெண்ணுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

டென்னிஸ் பந்து ஒன்றுக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்துக்காக பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா...

Read more
Page 1535 of 2145 1 1,534 1,535 1,536 2,145