Easy 24 News

மாலைத்தீவில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள்

மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் காப்பாற்றப்பட்ட இலங்கை மீனவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அண்மையில் மாலைதீவை அண்டிய கடற்பகுதியில் அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட ஏழு இலங்கை மீனவர்களும்...

Read more

தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து செயற்பட்டும் ஆவா

வடக்கில் ஆவா குழுவினர் தென்னிந்தியத் திரைப்படங்களை பார்த்து அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். வடக்கில் ஆவா குழு...

Read more

மாங்குளத்தில் வியாபார நிலையம்

தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு சங்கம் (நிஸ்கோ) மாங்குளத்தில் வியாபார நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்தி இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். இளைஞர்களுக்கான...

Read more

கோட்டாபயவின் பெயரைக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என தான் இதன் பிறகு கூற மாட்டேன் எனவும், இதற்கு முன்னர் அப்படிக் கூறியதற்காக வருந்துகின்றேன்...

Read more

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கை

போதைப் பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எந்த வேளையிலும் உதவி வழங்க தயாராகவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் விசேட படையணியொன்றை உருவாக்க முடியும் எனவும்...

Read more

கூட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு புதிய முன்னணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இன்று கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர். இந்த...

Read more

தலைகீழாக நின்றாலும் நாமல்தான் ஜனாதிபதி வேட்பாளர்- ஊவா முதலமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அல்லாது ராஜபக்ஷ குடும்பத்தில் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படுவதில்லையென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர...

Read more

தூக்குத் தண்டனை குறித்து அமைச்சர் சம்பிக்க கருத்து

குற்றவாளிகள் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு, போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபடுவதாயின் தவறு எங்கு இருக்கின்றது என்று அவசரமாக கண்டறிய வேண்டியுள்ளது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்...

Read more

சிறையிலுள்ள அமித் வீரசிங்கவின் போராட்டம் முடிவு

தன்னை விடுதலை செய்யுமாறு வேண்டி கடந்த ஆறு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மஹசோன் பலகாய தலைவர் அமித் வீரசிங்க நேற்று (17) தனது...

Read more

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த சம்பவம் – தந்தை உட்பட நால்வர் கைது

சிறு குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுக்கும் காணொளியொன்று, சமூக...

Read more
Page 1525 of 2145 1 1,524 1,525 1,526 2,145