Easy 24 News

நாட்டைக் காக்கவே களத்தில் இறங்கினேன்

“இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டைக் காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார். பொறுமையாக இருந்தால் நாங்கள் மூன்றிலிரண்டு...

Read more

பிரபாகரனின் வீட்டு காணியினை துப்பரவு செய்த இளைஞர்கள் கைது – காவல்துறையினர் குவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டு காணியினை துப்பரவு செய்த நாலு இளைஞர்களின் அடையாள அட்டைகளை வல்வெட்டிதுறை...

Read more

மகிந்த அணி­யின் வரவு – செல­வுத் திட்­டம் தோற்­க­டிப்பு!!

சிறி­லங்கா பொது மக்கள் முன்­ன­ணி­யின் கட்­டுப்­பாட்­டில் உள்ள சீதா­வாக்­க­புர நகர சபை­யின் வரவு – செல­வுத் திட்­டம் நேற்­று­முன்­தி­னம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. சீதா­வாக்­க­புர நகர சபை­யில், பொது­ மக்கள்...

Read more

உகாண்டாவில் படகு விபத்து -குறைந்தது 29 பேர் பலி

உகாண்டாவில் விக்டோரியா ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவின் அருகிலுள்ள விக்டோரியா ஏரியில் சுமார்...

Read more

“எனது குரலுக்கு செவிமடுங்கள்” விழிப்புணர்வுச் செயற்திட்டம்

வியர்வை துளிகளின் கூட்டமைப்பு (டாபிந்து கூட்டியக்கம்) அமைப்பின் ஏற்பாட்டில் “எனது குரலுக்கு செவிமடுங்கள்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் வவுனியாவில் நடைபெற்றது....

Read more

வீட்டில் வாகனங்களை எங்கே விடவேண்டும் வாஸ்து சாஸ்திரம் ?

நம்முடைய வீட்டில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை வாஸ்து முறைப்படி அமைத்து கொள்வதன் மூலம் இந்த தொந்தரவில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ள முடியும்.வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில்...

Read more

மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நுவரெலியா நகரில் ஊர்வலம்

நாட்டின் ஆட்சியை நடத்தக் கூடியவர்கள் ஐக்கிய தேசிய கட்சியினரே என்பதை மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நுவரெலியா நகரில் ஊர்வலம் இன்று முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை...

Read more

விரல் சுட்­டிக் குற்­றம் சுமத்த முடி­யாத விட­யம்

இலங்கை அர­சி­ய­லில் உல­கப் பிர­சித்தி பெற்ற இரா­ஜ­தந்­தி­ரி­யாக உரு­வெ­டுத்­த­வர் ஜே.ஆர் ஜெய­வர்த்­தன. இவர் ஒரு முழு­நேர அர­சி­யல்­வாதி. தனது மூளைப்­ப­லத்­தால், உள்நாட்டு அர­சி­யல், பிராந்­திய அர­சி­யல், பன்­னாட்டு...

Read more

பொலிஸ், அரச துறை­யி­னர் எப்­போது தமிழ் மொழி­யில் எழு­தப்­ப­ழ­கு­வார்­கள்

மும்­மொ­ழித் தேர்ச்­சித் தகு­திப்­பாட்­டுப் பரீ­சீ­ல­னை­யு­டன் உள்­வாங்­கப்­ப­டு­கின்ற இலங்­கைப் பொலி­ஸார் இற்­றை­வ­ரைக்­கும் சிங்­கள மொழி­யி­லேயே மக்­க­ளின் குற்­றங்­க­ளை­யும், முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்து வரு­கின்­ற­னர். பொலி­ஸா­ரின் இந்த மொழி­ய­றி­வுப் பிரச்­சி­னை­யால்...

Read more
Page 1305 of 2145 1 1,304 1,305 1,306 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News