Easy 24 News

போலீசுடன் அவசரமாக கலந்துரையாடிய ஜனாதிபதி

காவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரையும் இன்று ஜனாதிபதி...

Read more

நானும் புத்தகம் எழுதப் போகிறேன்: ராஜித ஆசை !

ரணிலுடன் தோல்வியில் முடிந்த அரசியல் திருமணத்தைப் பற்றித் தான் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் மா பெரும் காட்டிக்கொடுப்பு எனும் தலைப்பில்...

Read more

ரணிலும் வேண்டாம் பொன்சேகாவும் வேண்டாம்: மைத்ரி ஆவேசம்!.

ரணில் விக்கிரமசிங்கவையோ சரத் பொன்சேகாவையோ பிரமராக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் கனவிலும் நினைக்க வேண்டாம் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும், தன்னோடு...

Read more

மைத்திரி கொலை முயற்சி- பூஜிதவிடமும் வாக்குமூலம்!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா...

Read more

கிணற்றில் தவறி வீழ்ந்து – ஏழு வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

கிணற்­றில் தவறி வீழ்ந்து 7 வய­துச் சிறு­வன் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் மற­வன்­பு­லவு மத்­தி­யில் நேற்று நடந்­துள்­ளது. கணே­ச­பிள்ளை பிர­சாத் (வயது-–7) என்ற சிறு­வனே உயி­ரி­ழந்­துள்­ளார். சிறு­வ­னின்...

Read more

யாழ்.பல்கலைக்கழகத்திலும் -பிரபாகரனின் பிறந்த நாள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

Read more

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளநிலையில், மத்திய அமெரிக்காவில்...

Read more

பாசையூர் கடற்கரையில் – மாவீரர் நினைவேந்தலுக்கு ஏற்பாடு!!

யாழ்ப்­பா­ணம், பாசை­யூர் கடற்­க­ரை­யில் வழ­மை­போன்று நாளை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று யாழ்ப்­பாண மாந­கர மேயர் இ.ஆனோல்ட் அறி­வித்­துள்­ளார். பாசை­யூர் கடற்­க­ரை­யில், மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் கடந்த...

Read more

ஜனாதிபதி குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம் என ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரட்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தொடர்ந்தும் ஆதாரமற்ற...

Read more

வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்ற எம்.கே.சிவாஜிலிங்கம் கைதாகி விடுதலை

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயன்றார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டார். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிறந்த...

Read more
Page 1304 of 2145 1 1,303 1,304 1,305 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News