Easy 24 News

மைத்­தி­ரி­யின் அற்ப ஆசையே நெருக்­கடி நிலைக்கு கார­ணம்

அரச தலை­வ­ரின் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி நாட்­டில் சர்­வா­தி­கா­ரத்தை உரு­வாக்­க­வும் இரண்­டா­வது முறை­யாக அரச தலை­வ­ரா­க­வும் அற்ப ஆசை­யி­லேயே நாட்­டில் இவ்­வா­றான நெருக்­கடி நிலையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

Read more

கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசி அடாவடி

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்த ஏறாவூர் நபர் அங்கு கடமையில் இருந்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரிடம் தரக்குறைவாகப் பேசிய அடாவடித்தனம்...

Read more

சக பெண்ணை கடித்து குதறிய யாழ்ப்பாணத்து பெண்

சித்தசுவாதீனமற்றவர் என்று கூறப்படும் பெண் குடும்பப் பெண்ணைக் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது.  காயமடைந்த அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச்...

Read more

பின்தங்கிய பகுதிகளில் பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோரபடவுள்ளன

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மட்டுமே பணிபுரியும் வண்ணம் விண்ணப்பங்கள் கோருவதற்கு அமைய விபரங்கள் திரட்டப்பட்டு விசேட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக வடக்கு...

Read more

மாரி மழையிலும் நீரில்லாத திட்டக்கிணறுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் கரைச்சி பிரதேச செயலகம் இணைந்து 2016ம் ஆண்டு முன்னெடுத்த திட்டக் குணற்றுள் இன்றும் ஒரு துளி நீர் கிடையாது. கிளிநொச்சி மாவட்டம்...

Read more

பிடிக்க முற்பட்ட முதியவரை தீண்டிய நாகம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த நாக பாம்பினை பிடிக்க முயன்றவரை பாம்பு தீண்டியதினால் முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இணுவுல் துரை வீதியில் உள்ள...

Read more

சைகை மொழியின் தந்தை சார்லஸ் மைக்கல் திலேப்பின் பிறந்த நாளை டூடுள் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்

சைகை மொழியின் தந்தை என்று அழைக்கபடும் சார்லஸ் மைக்கல் திலேப்பின் 306வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. காது கேளாதோர் பிறரின் உதடு அசைவை...

Read more

பிரான்ஸ் : மக்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை தாக்குதல்

பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கான வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் மக்கள் போராடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் கடந்த 2017 முதல் அதிபராக உள்ளவர் இமானுவல் மாக்ரோன். சமீபத்தில் பிரான்சில்...

Read more

தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு சீன அதிகாரிகளை காப்பாற்றிய பெண் எஸ்.பி.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு சீனத் தூதரக அதிகாரிகளை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்.   நேற்று கராச்சியில் உள்ள...

Read more

கையில் வெட்டு விழாமல் காக்கும் கை க்ளோவ்ஸ்.!

வீட்டில் உள்ள பெண்கள் தினமும் சமைப்பதற்கு காய் கறிகளை வெட்டும் பொழுது கையில் எதிர்பாராத விதமாகக் கத்தி வெட்டுப்பட்டு காயம் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. கத்திப் பயன்படுத்தும் அனைவரும்...

Read more
Page 1306 of 2145 1 1,305 1,306 1,307 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News