Easy 24 News

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்!

யாழில் அதிகரித்துள்ள கடும் வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே...

Read more

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம்

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க...

Read more

யாழில் குச்சி ஐஸ் கொள்வனவு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் குச்சி ஜஸ் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  யாழில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாங்கிய குச்சி ஐஸ்சினுள்...

Read more

திருட்டு மின்சாரம் பெறும் நபர்களை கைது செய்வதற்க்கு சுற்றி வளைப்புக்கள் முன்னெடுப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் திருட்டு மின்சாரம் பெறும் நபர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது  குச்சவெளி பொலிஸாரும்,  இலங்கை மின்சார திருகோணமலை கிளை...

Read more

தமி­ழக மக்­க­ளுக்கு எம்­மீது எவ்­வித கோப­மும் கிடை­யாது – ராகுல் காந்தி

இலங்­கை­யில் இடம்­பெற்ற படுகொ­லை­கள் தொடர்­பில் தமி­ழக மக்­க­ளுக்கு எம்­மீது எவ்­வித கோப­மும் கிடை­யாது. இதற்­கும் காங்­கி­ரஸ் கட்­சிக்­கும் தொடர்பு உள்­ளது என்று மக்­கள் கரு­த­வில்லை. அவ்­வாறு தொடர்­பு­கள்...

Read more

பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் விசா­ரணை கோரும் பல்­க­லைக் கழக மாண­வர்

ஐக்­கிய நாடு­கள் பாது­காப்­புச் சபை­யின் ஊடாக பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் விசா­ரணை கோரும் பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளின் போராட்­டத்­துக்கு பல தரப்­பி­டம் இருந்­தும் ஆத­ர­வு­கள் குவிந்து வரு­கின்­றன. இலங்­கைத்...

Read more

பால்­மா­வுக்கு விலைச்­சூத்­தி­ரம் அமைச்சரவையில் அனுமதி

இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பால்­மா­வுக்குப் பொருத்­த­மான விலை­யைக் காணும் நோக்­கில் நிய­மிக்­கப்­பட்ட குழு­வால் விலை சூத்­தி­ர­ மொன்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. பன்­னாட்­டுச்சந்­தை­யில்...

Read more

புகலிடம் கோரி வெளிநாடு சென்ற இலங்கை படையினர்!

இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடையப்போகும் சூழலிலும், வெளிநாடுகளில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சிகள் தொடர்ந்து வருவது தவிர்க்கப்பட முடியாத பிரச்னையாகவே இருக்கின்றது. அந்த வகையில்,...

Read more

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

Read more

அமெரிக்க சைக்கிள் வீராங்கனை கெல்லி கேட்லின் திடீர் மரணம்..!

அமெரிக்காவின் பிரபல இளம் சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின், திடீரென மரணம் அடைந்த சம்பவம் விளையாட்டு உலகம் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இளம் சைக்கிள்...

Read more
Page 1148 of 2145 1 1,147 1,148 1,149 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News