Easy 24 News

வடக்கில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பு கொதித்தெழுந்த கூட்டமைப்பு

வடக்கில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதன்படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்...

Read more

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி தோல்வியடைவார் – அஜித் பி.பெரேரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக தோல்வியடைவாரென டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். அதேவேளை, ஜனவரி...

Read more

பரபரப்பான சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புகிறார்

கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்   கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். அவரை வரவேற்பதற்காக இன்று காலை 8 மணிக்கு...

Read more

ஜனாதிபதி மீண்டும் அவமானப்படப்போகின்றார் – எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதியின் பதவிக்கால எல்லை குறித்து நீதிமன்றத்தை நாடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அவமானப்படப்போகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது பலவீனத்தை அறிந்து...

Read more

கோட்டாவுக்கு தடையை ஏற்படுத்தாது அமெரிக்க வழக்கு

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் தடையை ஏற்படுத்தாது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம்...

Read more

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

எக்குவடோர் (Ecuador) நாட்டில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரித்தானிய பொலிஸார் லண்டனில் இன்று கைது செய்தனர். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட...

Read more

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ள தேர்தல் வாக்குப்பதிவு

தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கியுள்ளது....

Read more

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கைது

30 ஆண்டுகளின் பின்னர் பதவி விலகிய சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அவத் இபின் ஓஃப் தெரிவித்துள்ளார். ஒமர்...

Read more

ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்டவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவரே இவ்வாறு...

Read more

நாடு திரும்புகின்றார் கோட்டா!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீதான வழக்கு தொடர்பான சர்ச்சைகள் காணப்படுகின்ற நிலையில் நாளைய தினம் அவர் நாடு திரும்பவுள்ளார். இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாக...

Read more
Page 1105 of 2145 1 1,104 1,105 1,106 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News