Easy 24 News

ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய தகவல்கள்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பான ஒன்றிலிருந்து தப்பிக்க,...

Read more

சிறிசேனவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் இரத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்வதற்கு...

Read more

மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்...

Read more

வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தண்டனை!

டுபாய் நீதிமன்றம் ஒன்று இலங்கை பணி பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரின் மோட்டார் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது...

Read more

பல்வேறு நாடுகளிலும் செயலிழந்தது சமூக வலைத்தளங்கள்!

பல்வேறு நாடுகளிலும் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளமைக்கான காரணங்கள்...

Read more

யாழ் மாநகர முதல்வரின் புதுவருட வாழ்த்துச் செய்தி

சித்திரை புத்தாண்டே சிறப்புடன் வருக, இன்று மலரும் விகாரி வருடம் எம் மத்தியில் உள்ள வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். கடந்த...

Read more

தமிழ் பொலிஸார் இன்றி முல்லைதீவு மக்கள் பெரும் சிரமம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக...

Read more

அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி செயற்பட்ட இருவர் கைது

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பியர் டின்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு இச்சம்பவம் தொடர்பாக முச்சக்கரவண்டியின்...

Read more

பாகிஸ்தான்: வெள்ளத்தில் 8 பேர் பலி 

பாகிஸ்தான்: வெள்ளத்தில் 8 பேர் பலி...", "பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர்.", "...

Read more

செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு அமெரிக்க ஆய்வுக் கலம் சாதனை

செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு அமெரிக்க ஆய்வுக் கலம் சாதனை...", :"செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதல் முறையாக சேகரித்து அமெரிக்காவின் கியூரியாசிட்டி...

Read more
Page 1101 of 2145 1 1,100 1,101 1,102 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News