Easy 24 News

காத்தான்குடியில் நிலவும் சாபக்கேடு, நிறுத்தப்பட வேண்டும்

'எமது சமூகத்தின் பிரச்சனைகளை பேசுவதில் இருக்கின்ற ஆர்வம் அவற்றுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் தேடுவதில் நம்மத்தியில் இல்லை. காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களில்  காணிகளைப்  பெற்றுக்கொடுப்பதே நிலவும்...

Read more

அபிவிருத்தியில் அரசியலை புகுத்தி குழப்பாதீர்கள்

ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே சகல பிரதேச முக்கியஸ்தர்களையும், திணைக்களங்களின் தலைவர்களையும், பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து சந்தித்து ஒரே நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப்...

Read more

10 உடல்களுக்கும் மக்கள் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர்

பயணத்தில் ஒன்றாகவே உயிர் பிரிந்து கல்லறையிலும் ஒன்றாகவே உறங்கப்போகும் உறவுகள்! மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10...

Read more

அதிக வெப்பம் மே மாத இறுதிவரை நீடிக்கும்

நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடர்வதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதிக வெப்பத்துடன் கூடிய...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்தை வெளியிட்டார் மஹிந்த

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்தவித சதித்திட்டமும் இல்லை எனவும் தேவைப்படும் நேரத்தில் அதனை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த...

Read more

2208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பண்டிகை காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 2 ஆயிரத்து 208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு...

Read more

4 நாட்­களுள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 42 பேர் உயி­ரி­ழப்பு

நாட­ளா­விய ரீதியில் கடந்த 4 நாட்­களுள் இடம்­பெற்ற வாகன விபத்­துக்­களில் 42 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்றுக்...

Read more

போர்த்துகல் பஸ் விபத்தில் 28 பேர் பலி

போர்த்துகலில் உல்லாசப் பயணிகளின் பஸ் ஒன்று பாதையைவிட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்ததால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா தீவான மடேய்ராவின் சான்ட்ட குரூஸ் நகரில் நேற்று புதன்கிழமை...

Read more

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக சுமந்திரன் தெரிவு

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான...

Read more

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று  இரவு  திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின்...

Read more
Page 1093 of 2145 1 1,092 1,093 1,094 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News