Easy 24 News

சமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்

நியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை ன்­னெ­டுப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது....

Read more

பேராயர் மல்கம் ரஞ்சித் -கோத்தா சந்திப்பு

போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் நாட்டின்...

Read more

பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் சற்று முன் குண்டு வெடிப்பு

கம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான...

Read more

வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை

வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அதிரடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இந்த சுற்றிவளைப்புகள் இன்று  அதிகாலை 4 மணியிலிருந்து 8 மணி...

Read more

குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவத்துள்ளார். அத்துடன், இந்த தாக்குதல்...

Read more

பண்டாரகமையில் கைதானவர் தீவிரவாதியா?

நாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவி...

Read more

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

நேற்று இரவு 10.00 மணிக்கு நாடு முழுவதும் அமுலாக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதேவேளை, கொழும்பில் உள்ள இரண்டு...

Read more

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் -அமுலுக்கு வரும் புதிய தடை

இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more

குண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கையர்களுக்கு பதக்கத்தை சமர்பித்த வீராங்கனை

ஆசிய சாம்பியன் போட்டியில் வென்ற வெண்கல பதக்கத்தை தன் இலங்கை மக்களுக்காக இலங்கையைச் சேர்ந்த வீரராங்கனை விதுஷா லக்சானி சமர்பித்துள்ளார். இந்த செயற்பாட்டிற்கு பலரது பாராட்டுக்களை அவர்...

Read more

பயங்கரவாத இயக்கங்களை தடை செய்க – அமைச்சர் ரிஷாட்

கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச்...

Read more
Page 1078 of 2145 1 1,077 1,078 1,079 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News