Easy 24 News

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகள் பராமரிப்பின்மையே காரணம்

தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகளை முறையாக பராமரிக்காததே காரணம் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விபத்துகள் அதிகரிக்க சாலைகள் பராமரிப்பின்மையே காரணம் - ஐகோர்ட்...

Read more

கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள...

Read more

வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள உத்தரவிடுங்கள் -உரத்த குரலில் கத்தினார் ரிஷாட்

பிரதமர் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அவசர பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட், வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ளுங்கள் என உரத்த குரலில் சத்தமிட்டுள்ளார்....

Read more

அபாயாவை கழற்றி சொப்பிங் பேக்கில் போட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்

நீர்­கொ­ழும்பு அரச வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சைக்­காக கலர் அபாயா அணிந்து கொண்டு சென்ற பெண்­ம­ணி­யொ­ரு­வரை அபா­யாவும் முந்­தா­னையும் கழற்­றப்­பட்டு சொப்பிங் பேக்கில் போடப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் பின்பு சிகிச்­சைக்கு...

Read more

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் – ரிசாத் முறைப்பாடு

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற...

Read more

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்!

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாதபோதிலும்,சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வாறான...

Read more

இந்தியாவில் ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை ஸ்தாபித்ததாக ஐ.எஸ் அறிவிப்பு

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில்,...

Read more

வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதற்கடுத்த வெடிப்புக்களுக்காக பயங்கரவாதக் குழு பயன்படுத்திய வெடிபொருள் தொடர்பில் ஆராய விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச இரசாயன பகுப்பாய்வுத்...

Read more

தாக்குதலை இராணுவமும், பொலிசாரும் வேடிக்கை பார்த்ததாக கவலை

குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இராணுவமும், பொலிசாரும் வேடிக்கை பார்த்ததாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 13 ஆம் திகதி குருநாகல்...

Read more

சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள்

சமாதானம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விடயங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு அகில இலங்கை இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லீம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. உயிர்த்த...

Read more
Page 1031 of 2145 1 1,030 1,031 1,032 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News