Easy 24 News

ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இராணுவத்தினரிடம் கையளிப்பு

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் ஆயுதங்களை கண்டறியும் 20 கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது....

Read more

பிரதமரின் திட்டமே ஜே.வி.பி.யின் பிரேரணை – எஸ்.பீ. குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு ஒப்பந்தமே எனவும், அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் ஸ்ரீ...

Read more

ஜனாதிபதியோ, பிரதமரோ சொன்னால் இராஜினாமா செய்வேன்- அமைச்சர் ரிஷாட்

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கூறுவதாயின், தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

அமைச்சர் ரிஷாட் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையல்ல

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மீது சுமத்தப்பட்டுள்ள தவறுகளை அவர் செய்திருக்க மாட்டார் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை எனவும், அவர் அவ்வாறு தவறு செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் தான் அரசாங்கத்திலிருந்து...

Read more

நாட்டுக்கு இப்போது தேவை ஜனாதிபதித் தேர்தல்- குமார வெல்கம

நாட்டுக்கு இப்போது தேவைப்படுவது விரைவாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே ஆகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர...

Read more

சஹ்ரான் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று...

Read more

யாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட அகதிகள் குடும்பம், மீண்டும் வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணத்தில் தங்க வைப்பதற்கு பேராசிரியர்...

Read more

பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விசேட...

Read more

மூதூர் பாலத்திற்கடியில் வெடிப்பொருட்கள் மீட்பு

கிழக்கு கடற்படையினரால் மூதூர் பாலத்திற்கடியில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இம்மாதம் 18 மற்றும் 19 ஆகிய தினங்களில்...

Read more

ரயிலில் மோதுண்டு ஒருவர் சாவு ; கோண்டாவிலில் சம்பவம்

தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்த நபரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையாகவே சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகத்தைச் சேர்ந்த எஸ்.சகாயநேசன்...

Read more
Page 1016 of 2145 1 1,015 1,016 1,017 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News