Easy 24 News

இதிலும் அவர் எனக்கு கிடைக்கவில்லை | நடிகர் விக்ரம்

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி,...

Read more

அது திருமண வீடியோ அல்ல! நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம்?

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட...

Read more

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில...

Read more

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி எப்போது கிடைக்கும்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு மூன்று நான்கு மாதங்களாகலாம் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நிதி வழங்கிய நாடுகளுடனான...

Read more

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கடைசி ஓவர்வரை பரபரப்பை ஏற்படுததிய 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 19ஆவது ஓவரில்...

Read more

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு பரி­மாறல்

கபடி சுற்­றுப்­போட்­டி­யொன்றில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்கு, கழி­வ­றையில் உணவை வைத்­தி­ருந்து பரி­மா­றிய சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து அதி­காரி ஒருவர் சேவை­ய­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார். உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தின் 16 வய­துக்­குட்­டோ­ருக்­கான...

Read more

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார்

ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய...

Read more

உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை

லித்­து­வே­னி­யாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்­ஸாண்டர் சோரோகின், 24 மணித்­தி­யா­லங்­களில் 319.6 கிலோ­மீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்­துள்ளார். 41 வய­தான சோரோகின் சானியா...

Read more

ரஸ்யாவில் பாடசாலையொன்றிற்குள் துப்பாக்கி பிரயோகம் பத்துபேர் பலி

ரஸ்யாவில் பாடசாலைஒன்றின் மீது நபர் ஒருவர் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஜ்ஹெவ்ஸ்க் நகரில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்க்கும் பாடசாலையொன்றின் மீதே...

Read more

கிளிநொச்சியில் நகை, பணம் திருட்டு

கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன. 17 பவுன் தங்க நகைகளும் 2 இலட்சம் ரூபா...

Read more
Page 914 of 4559 1 913 914 915 4,559