Easy 24 News

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து

வண்ணமயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு ஜனாதிபதி...

Read more

தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம்

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிப்பேரவையின்  உறுப்பினராக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள்  சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார் தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காலநிலைமாற்றம் தொடர்பான...

Read more

முதல் தடவையாக சம்பியனாகும் முயற்சியில் களமிறங்கும் தென்னாபிரிக்கா

குழு 2: தென் ஆபிரிக்கா ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் தடவையாக சம்பியனாகும் முயற்சியாக அனுபவம் வாய்ந்த வீரர்கள் தென் ஆபிரிக்க குழாத்தில்...

Read more

தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள்

அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம் கோரிய 183 இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசு நாடுகடத்தியிருப்பதாக அந்நாட்டு தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் எனத்...

Read more

ரசிகர்களை சந்தித்த சூர்யா.. வைரலாகும் புகைப்படங்கள்

சூர்யா தற்போது வணங்கான் படத்திலும், வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே சூர்யா ரசிகர்களை சந்தித்துள்ளார். சூர்யா படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு...

Read more

ஆவலுடன் காத்திருக்கிறேன் | சீன அதிபருக்கு புதின் வாழ்த்து

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார். நம் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில்...

Read more

மூடப்படும் மதுபானசாலைகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும். கலால் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த...

Read more

சூடான் நிலத்தகராற்று வன்முறையில் 220பேர் பலி

சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின...

Read more

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 27-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல்...

Read more

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து கசிப்பு...

Read more
Page 877 of 4558 1 876 877 878 4,558