Easy 24 News

இராணுவமல்ல, முன்னாள் போராளிகளே போதைப் பொருள் கடத்தல் | இராணுவ உளவாளி சர்ச்சைப் பேச்சு

வடக்கில் போதைப் பொருள் கடத்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே ஈடுபவடுதாகவும் இராணுமவல்ல என்றும் அருண் சித்தார்த் என்பவர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். ஒரு சிலரோடு...

Read more

வடக்கு கிழக்கு சார்பில் இந்தியாவிடம் கோரிக்கை

 யாழ் துணை தூதரகத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு இந்திய துணைத்தூதுவர்  ராகேஷ் நட்ராஜ் அவர்களிடம் இன்று கையளித்து...

Read more

எனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்ததை நேரில் பார்த்தேன் | அனந்தி சசிதரன் பகீர் தகவல்!

விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் “இராணுவத்திடம் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய் என தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின்...

Read more

யாழில் 15 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்ததால் வீட்டைக் கொழுத்திய கும்பல்!

  யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு...

Read more

வவுனியாவில் மூன்று நூல்களின் வெளியீடு

வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் திரு.இளையதம்பி தருமபாலன் தொகுத்த மூன்று நூல்கள் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர்...

Read more

யாழ். தெல்லிப்பளையில் வீடுடைத்து கொள்ளை : இளைஞன் கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்களற்ற நேரம்...

Read more

ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்

ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

Read more

ஆறு தமிழர் விடுதலை- தமிழக முதல்வர் வரவேற்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...

Read more

ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரும் விடுதலை – வரலாற்று தீர்ப்பை அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி...

Read more

புறா | பழநிபாரதி

உன் கவிதைகளில் ஏன்அடிக்கடி புறாக்கள் பறக்கின்றனஎன்று கேட்கிறான் நண்பன் கவிதைகளில் மட்டுமல்ல நண்பாஎன் கனவுகளிலும்புறாக்களே வருகின்றன நேற்றைய கனவில்நீதிமான்கள்நியாயவான்கள் வாழ்கிறநீண்ட நெடிய கட்டிடத்திலிருந்துபல்லாயிரம் புறாக்கள்ஒவ்வொன்றாகவிழுந்துவிழுந்துதம்மை மாய்த்துக்கொண்டன உடைந்த...

Read more
Page 854 of 4557 1 853 854 855 4,557