Easy 24 News

அவுஸ்ரேலிய அமைப்பின் விருது பெற்ற தீபச்செல்வன்

அன்னைவழி அன்புவழி பன்னாட்டு சேவை அமைப்பின் அகில உலக தமிழ் முழகத்தின் வையத் தமிழ் திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வில் ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது....

Read more

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் – தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும்துடைக்கும் அவர்களால்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராலும் அழிக்க முடியாது – சந்திரிகா

சுதந்திர கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மிகுந்த மனவருத்தமளிக்கிறது. இந்நிலைமைக்கு நான் செயற்படுத்தத் தவறிய விடயங்களும் காரணமாகும். எவ்வாறிருப்பினும் எவராலும் சுதந்திர கட்சியை அழிக்க முடியாது. சுதந்திர...

Read more

ஆசிரியர்களின் ஆடைகளுக்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை – சுசில் பிரேமஜயந்த

ஆசிரியர்களின் ஆடை மாற்றத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் தொடர்பில்லை. கொவிட் தொற்று பரவல் காலத்தில் அரச சேவையாளர்களின் ஆடை தொடர்பில் வெளியிட்ட சுற்று நிருபத்தை மீள் திருத்தம் செய்யுமாறு...

Read more

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலைகள் உயர்வு உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், தக்காளி, கறி மிளகாய், போஞ்சி, லீக்ஸ், கரட் உள்ளிட்ட மரக்கறி வகைகள்,...

Read more

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை(23) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை...

Read more

வாகரை கண்டலடியில் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

தமிழ் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை -27 ஜ முன்னிட்டு மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த 2019...

Read more

கனடாவிற்கு ஆட்களைக் கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கில்லை – சாணக்கியன்

கனடாவிற்கு ஆட்களை கடத்தி சம்பாதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்த சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் என குறிப்பிட்ட தமிழ் தேசிய...

Read more

வரவு – செலவுத் திட்டத்தை இலங்கையனாக வரவேற்பதுடன் மலையகத் தமிழனாக கவலையடைகிறேன் – ஜீவன்

இலங்கையனாக வரவு -செலவுத் திட்டத்தை வரவேற்பதுடன், மலையக தமிழனாக இந்த வரவு -செலவுத் திட்டம் கவலையை தருகின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான்...

Read more
Page 840 of 4557 1 839 840 841 4,557