Easy 24 News

கணிதப் பிரிவில் முதலிடம் பெற்று யாழ். மாணவன் சாதனை

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஸ்ரீபண்டாகரன் சினேகன் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்....

Read more

உலக நீர் வளப் பாதுகாப்பு அமைப்பை நிறுவிய சவூதி அரேபியா

உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார். உலகின் நீர்...

Read more

மின்சார சபையின் 24 ஆயிரம் ஊழியர் கட்டமைப்பு முகாமைத்துவம் செய்யப்படும் | மின்சாரத்துறை அமைச்சர்

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மின்சார சபையின் 24 ஆயிரம் ஊழியர்கள்...

Read more

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடியாணை

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர்...

Read more

மசாஜ் நிலையத்தில் பணி புரிந்தவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்தார் !

நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று...

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன்,...

Read more

சனல் 4 குற்றச்சாட்டுகள் – சாணக்கியன் கருத்து என்ன?

சனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை  பிள்ளையானையும்சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

Read more

சனல் – 4 காணொளி : சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வோம் : மனுஷ

அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை கண்ணீருடன்...

Read more

ராகவா லோரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2′ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில்  இப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர்.  இவ்விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில், ''  'சந்திரமுகி' படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ... அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 'சந்திரமுகி 2' படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லோரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். செப்டம்பர் 15 ஆம் திகதியன்று சந்திரமுகி 2 வளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைத்தந்து இப்படத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.  நட்சத்திர நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், '' இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். கடைசி வரை  என்னிடமிருந்தும், பி வாசுவிடமிருந்தும். ரஜினியை பிரிக்க முடியவில்லை. படத்தில். வேட்டையன் கதாபாத்திரம் பேசும் வசனம். தூய தமிழில் இருந்தது.  தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். அதனால்  இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து, நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே  சமர்ப்பணம்.. '' என்றார்.

Read more

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்....

Read more
Page 565 of 4556 1 564 565 566 4,556