Easy 24 News

தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை நூலின் சிங்கள மொழியாக்க நூல் வெளியீடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது....

Read more

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது – மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆசையாக உள்ளது – தனுஸ்க

பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் விசாரணையைஎதிர்கொண்ட இலங்கை அணிவீரர் தனுஸ்க குணதிலக  குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில்  ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டுக்குள்ளான பின்னர் முதல்தடவையாக...

Read more

மறைந்திருக்கும் பறவைகள் | துவாரகன்

வரிசை குலையாத அழகு.காற்றோடு கலந்த சுகந்தம்.புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை. பந்தற்கால் அருகேநிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி. சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!எந்தப் பறவையென்று தெரியவில்லை.கைப்பிடி, இருக்கை, கைப்பைஅத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது. மிக...

Read more

நடிகர் ஆதி நடிக்கும் ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் ஆதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'சப்தம்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர்...

Read more

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து...

Read more

முள்ளிவாய்க்காலில் புலிகளின் தங்கம்? ஏமாற்றத்துடன் முடிந்தது?

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி கடந்த மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுவந்தன. இவ்வாறு இடம்பெற்ற...

Read more

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் | ஐ.நாவில் கஜேந்திரகுமார்

பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள்...

Read more

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் | அவுஸ்திரேலிய நீதிமன்றம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இந்நிலையில், டிண்டர் செயலி மூலம் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில்...

Read more

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் | ஓரிரு வாரங்களில் வர்த்தமானி வெளியாகும்

சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அத்தியாவசியமானது.இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள்; சுதந்திரமாக நடமாட இடமளிக்க வேண்டும். கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கான...

Read more

கசிப்பு கஞ்ஞாவைஏற்றுமதி செய்யவேண்டும் – டயனா கமகே

கசிப்பு கஞ்ஞாவை ஏற்றுமதி செய்வதன்  மூலம்  டொலர்களை உழைக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே  தெரிவித்துள்ளார். கசிப்புகாரன் கஞ்ஞாகாரன்  என மக்களை சுட்டிக்காட்டாமல்...

Read more
Page 549 of 4556 1 548 549 550 4,556