இலங்கை வரலாற்றில் பாரிய விலையில் விற்பனையாகும் சீனி

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக சிறிய காலப்பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனி...

Read more

கடல் ஊடாக இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து!

சமகாலத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை மீனவர்களினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் கொரோனா...

Read more

வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை...

Read more

மட்டக்களப்பு- கல்லடி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு- கல்லடி அரச விடுதி வீதியில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் கல்லடியை சேர்ந்த தந்தையும் மகனும் தமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைக்கு...

Read more

நாடளாவிய ரீதியில் தொடர்ந்து அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு!!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் இன்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொசன் விடுமுறை தினங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

மணலை அதிக விலைக்கு விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து!!

அதிக விலைக்கு மணலை விற்கும் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து...

Read more

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்த இரு பிள்ளைகளின் தந்தை சில்லுக்குள் சிக்குண்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் நேற்று...

Read more

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக...

Read more

வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை...

Read more

அம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண்ணுக்கு 2 இலட்சம் அபதாரம் விதிப்பு

அம்பாறை நகர் பகுதியில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு தண்டப் பணமாக 2 இலட்சம் ரூபா செலுத்துமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட...

Read more
Page 1720 of 4151 1 1,719 1,720 1,721 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News